ராஜ்ய சபா மாநிலங்களவையில் வேலைவாய்ப்பு 2020 | Rajya Sabha Recruitment 2020

ராஜ்ய சபா மாநிலங்களவையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது 2020


ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை துறையில் Director Security
காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, நேரடிபணி நியமனம் செய்வார்கள், விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து இந்த​ வேலை தொடர்பான​ நோட்டிபிகேசன் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது அதை டவுண்லோடு செய்து முழுமையாக​ படித்து தகுதியுள்ளவர்களை இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

Posting Name : Director Security

Total Vacancy : 01

Last Date to Apply : 25-08-2020

வயது வரம்பு : கிடையாது ( No Age Limit )

கல்வி தகுதி :

இந்திய போலீஸ் சேவையிலிருந்து டி.ஐ.ஜி அல்லது மத்திய ஆயுத போலீஸ் படைகள் / மத்திய போலீஸ் அமைப்புகளில் ஒத்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்

நோட்டிபிகேசன் விபரம்:

அறிவிப்பு வெளியீடு : 

பார்லிமண்ட் ஹவுஸ் நியூ டெல்லி

விண்ணப்பிக்கும் முறை : 

அப்ளிகேசன் பார்ம் நிரப்பி விண்ணப்பிக்க​ வேண்டும்.
Post a Comment

0 Comments