இந்திய​ இராணுவத்தில் வேலைவாய்ப்பு 2020

இந்திய இராணுவம்  வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020




ஆர்க்னிசேசன் பெயர் : இந்திய இராணுவம்

ஜாப் கேட்டகிரி : மத்திய அரசு வேலை வாய்ப்பு

மொத்த காலிப்பணியிடங்கள் : 40

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 28.07.2020 to 26.08.2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஜாப் லோகேசன் : ஆல் ஓவர் இந்தியா

காலிப்பணியிடங்களின் விவரம் :

தொழில்நுட்ப பட்டதாரி
40 - காலிபணியிடங்கள்

சிவில்
சிவில் இன்ஜினியரிங் , சிவில் இன்ஜினியரிங் [கட்டமைப்பு பொறியியல் ]
10 - காலிபணியிடங்கள்

கட்டிடக்கலை

கட்டிடக்கலை பொறியியல்

01 - காலிபணியிடங்கள்

மெக்கானிக்கல்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் , மெக்கானிக்கல் பொறியியல், மெக்கானிக்கல் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங் .
03 - காலிபணியிடங்கள்

மின்
மின் மற்றும் மின்னணுவியல் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் , இன்ஜினியரிங் எலெக்ட்ரானிக்ஸ் & பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் .
04 - காலிபணியிடங்கள்

கணினி
Computer engineering , computer sciences
09 - காலிபணியிடங்கள்
எலெக்ட்ரானிக்ஸ்&டெலிகாம் \ டெலிகம்யூனிகேஷன் \ எலெக்ட்ரானிக்ஸ்&காம் \ சேட்டிலெட் கம் யூனிகேஷன் \ ஆப்டோ எலெக்ட்ரானிக்ஸ்

மின்னணுவியல் மற் றும் தொலைத்தொடர்பு பொறியியல்,
06 - காலிபணியிடங்கள்

ஏரோநாட்டிகல் ஏவியோனிக்ஸ்
ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் , ஏவியோனிக்ஸ் இன்ஜினியரிங்
02 - காலிபணியிடங்கள்

விண்வெளி
01 - காலிபணியிடங்கள்
அணு தொழில்நுட்பம்

01 - காலிபணியிடங்கள்

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
01 - காலிபணியிடங்கள்

லேசர் தொழில்நுட்பம்
01 - காலிபணியிடங்கள்

தொழில்துறை உற்பத் தி
தொழில்துறை பொறியியல் , மேலாண்மை
01- காலிபணியிடங்கள்

கல்வித் தகுதி :

132nd  பொறியியல் மற்றும் பொறியியல் இன்ஜினியரிங்
[engineering ]

வயது வரம்பு :

பொது \  யுஆர்
20 to27  yrs   [01.06.2021  \  01.01.1994 and 01.01.2001 ]

சம்பளம் :

லெட்டினன்ட்
Level  10 : 56100 -1,77,500

கேப்டன்
Level  10 B  61300 – 1,93,900

மேஜர்
Level 11  69400 -207200

லெப்டினன்ட் கேணல்
Level 12    1,21,200 -2,12,400

பிரிகேடியர்
Level 13  1,30,600 -2,15,900

மேஜர் ஜெனரல்
Level 14    1,44,200 -2,18,200

லெப்டினன்ட் ஜெனரல் [எச்.ஏ.ஜி]
Level 15     1,82,200 -2,24,100

லெப்டினன்ட் ஜெனரல் [எச்.ஏ.ஜி] +அளவுகோல்
Level 16         2,05,400 -2,24,400

VCOAS \Army cdr/ லெப்டினன்ட் ஜெனரல் NFSG
Level 17   2,50,000   fixed
COAS
Level 18   2,50,000 fixed

விண்ணப்பிக்கும் முறை :

www.joinindianarmy.nic.in இணையதளத்தில் ஆன்லைனின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.to apply with online
தேதி : 28-07-2020 to26-08-2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE


APPLY ONLINE LINK: CLICK HERE

Post a Comment

0 Comments