தமிழக​ அரசு வேலைவாய்ப்பு 2020 | No Exam No Fees Govt Jobs in Tamilandu

தமிழக​ அரசு வேலைவாய்ப்பு 2020 | No Exam No Fees Govt Jobs in Tamilandu



தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
நேர்காணல் மூலமாக​ நேரடி பணி நியமனம்

தமிழக​ அரசு மாவட்ட​ கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர்: 

1. மைய​ நிர்வாகி

2. வழக்கு அலுவலர்

மாதம் சம்பளம்:

1. மைய​ நிர்வாகி - சம்பளம்: 30,000/-

2. வழக்கு அலுவலர் - சம்பளம்: 15,000/-


வயது வரம்ப்பு கிடையாது

இந்த​ வேலைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி: 25-09-2020

கல்வி தகுதி:

 1. மைய​ நிர்வாகி - (Master’s Degree in Social Work)

2. வழக்கு அலுவலர் - (Bachelor’s Degree in Social Work

ஒரு வருட​ முன் அனுபவம் இருக்க​ வேண்டும்

மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான் அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE



Post a Comment

0 Comments