தமிழக​ அரசு பால்வாடி சூப்ரவைசர் வேலைவாய்ப்பு 2020

தமிழக​ அரசு பால்வாடி சூப்ரவைசர் வேலைவாய்ப்பு 2020 | சம்பளம்: 12,500/- | No Exam No Fess | Last Date: 05-10-2020



இந்த​ வேலைக்கு மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள்:

1. பால்வாடி சூப்ரவைசர்

2. சீனியர் டெக்னிகல் உதவியாளர்


3. டெக்னிகல் உதவியாளர்

மாதம் சம்பளம்:

இந்த மூன்று பதவிகளுக்கும் 12,500 ரூபாய் மாதம் சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்ப்பு: இல்லை

இனசுழற்ச்சி: இல்லை

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

நேரடி பணி நியமனம்

கல்வி தகுதி: Degree

விண்ணப்பிக்கும் முறை:

05-10-2020 - தேதியில் நேரில் இண்டர்வியூ செல்ல வேண்டும்.














Post a Comment

0 Comments