தமிழக​ அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு | 267 Vacancy | Last Date: 05-10-2020 | TN GOVT NO EXAM NO FEES JOBS IN TAMILNADU

தமிழக​ அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு | 267 Vacancy | Last Date: 05-10-2020 | TN GOVT NO EXAM NO FEES JOBS IN TAMILNADU.





தமிழக​ அரசு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிப்பு | புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையல் உதவியாளர் அரசு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.


பதவியின் பெயர்:

1. சத்துணவு அமைப்பாளர்
2. சத்துணவு சமையல் உதவியாளர்

காலிபணியிடங்கள்:


1. சத்துணவு அமைப்பாளர் / 80 காலிபணியிடங்கள்

2. சத்துணவு சமையல் உதவியாளர் / 107 காலிபணியிடங்கள்

மொத்தம் காலிபணியிடங்கள்: 187

































Post a Comment

0 Comments