தமிழக அரசு BDO ஆபிசில் வேலைவாய்ப்பு | Vacancy: 490 | ALL BDO OFFICES JOBS

தமிழக அரசு BDO ஆபிசில் வேலைவாய்ப்பு | Vacancy: 490 | ALL BDO OFFICES JOBS | காலியிம்: 490 | தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது | கலெக்டர் ஆபிஸ் மூலம் நேரடி செலக்சன் | 5th , 8th , 10th - நிரந்தர அரசு வேலை




தமிழக​ அரசு ஊராட்ச்சி ஒன்றியதில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu BDO Office Recruitment 2020 | 490 Vacancy

தமிழக​ அரசு மாவட்ட​ அனைத்து ஊராட்ச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட​ பள்ளிக்கூடங்கள் சத்துணவு மையங்களில் 143 அமைப்பாளர்கள் பதவி, 58 சமையலர்கள் பதவி, 289 சமையல் உதவியாளர்கள் பதவி, மொத்த காலிபணியிடங்கள் 490 வேலைவாய்ப்புக்கள் தேர்வு எழுதாமல் கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.





























Post a Comment

0 Comments