தமிழக​ அரசு தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு 2020 | TN Prison Recruitment 2020 for Sanitary Worker

தமிழக​ அரசு தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு 2020 | Tamil Nadu Government Prison Recruitment 2020 for Sanitary Worker

தமிழக​ அரசு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர்:

1. தூய்மை பணியாளர்

( Sanitary Worker ) - துப்புறவு பணியாளர் வேலைவாய்ப்பு 

மாதம் சம்பளம்:

ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்க்கு சம்பளம் - Rs.15,700/- வழங்கப்படும்

அதிகபட்சம் இந்த​ வேலைக்கான​ சம்பள​ உயர்வு - Rs.50,000/- வரையும் வழங்கப்படும்.

வயது வரம்பு:

பொது பிரிவினர் - 18 to 30

SC, ST பிரிவினர்  - 18 to 35

கல்வி தகுதி:

இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.

5th | 8th | 10th | 12th | Any Degree

இந்த​ வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு தேர்வு எழுதாமல் அரசு வேலைவாய்ப்பு 

தூய்மை பணியாளர் வேலை

Age Limit: 18 to 35 | Salary: 15,700

No Exam | No Fees | Last Date: 09-11-2020

5th to Any Degree

நேரடி செலக்சன்

TN GOVT JOB

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு உங்களுடைய​ ரெசிம் பயோடேட்டா (Resume) மற்றும் சாதிசான்று ஜெராக்ஸ் நகல், வயது சான்று ஜெராக்ஸ் நகல் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி:

09-11-2020 - இந்த தேதிக்குள் உங்களுடைய​ தபால் விண்ணப்பங்கள் அங்கு போய் சேர்ந்திருக்க​ வேண்டும். காலதாமதமாக​ பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இந்த​ துப்புறவு பணியாளர் வேலைவாய்ப்பு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள​ கரூர், குளித்தலை கிளைச்சிறைகளில் காலியாக​ உள்ள​ துப்புறவு பணியாளர் வேலைக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படும்.


விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி: (Send the Resume to this following address)

Address

Prison Superintendent,

Central Prison,

Trichy-620020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

Other 32 District Notification Link:Click Here 

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a comment

0 Comments