தமிழகம் முழுவதும் அனைத்து BDO ஆபிசிலும் வேலைவாய்ப்பு 2020 | TN GOVT ALL DISTRICT BDO OFFICE JOB

தமிழகம் முழுவதும் அனைத்து BDO ஆபிசிலும் வேலைவாய்ப்பு 2020 TN GOVT ALL DISTRICT BDO OFFICE JOB COLLECTER OFFICE JOB தேர்வு எழுதாமல் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு.தமிழகம் முழுவதும் அனைத் து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/மாநகராட்சிகளுக்குட்பட்ட அரசு துறைகளில் தேர்வு எழுதாமல் எந்த​ வித​ கட்டணமும் இல்லாமல் நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு இண்டர்வியூ மூலமாக​ நேரடிபணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/ நகராட்சி/ மாநகராட்சி அலுவலகங்களில் நேரிலோ, அல்லது பதிவு தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள்/நகராட்சிகள்/மாநகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்


இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ ​அறிவிப்பு எல்லா மாவட்டத்துக்கான லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த​ வேலைவாய்ப்பு எல்லா மாவட்ட​ அரசு வெப்சைட்டிலும் நோட்டிபிகேசன் அறிவிப்பு இடம் பெறவில்லை, ஆதாலால் நீங்கள் இருக்கும் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/ நகராட்சி/ மாநகராட்சி அலுவலகங்களில் நேரில் சென்று விசாரித்து அறிவிப்பு வந்திருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.


1. அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://ariyalur.nic.in/notice_category/recruitment/

2. சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://chennai.nic.in/category/press-release/

3. கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://coimbatore.nic.in/notice_category/recruitment/


4. கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://cuddalore.nic.in/notice_category/recruitment/

5. தர்மபுரி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://dharmapuri.nic.in/notice_category/recruitment/

6. திண்டுக்கள் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://dindigul.nic.in/notice_category/recruitment/


7. ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://erode.nic.in/notice_category/recruitment/

8. காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://kancheepuram.nic.in/notice_category/recruitment/

9. கன்னியாகுமாரி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/


10. கரூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://karur.nic.in/notice_category/recruitment/

11. கிருஷ்ணகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://krishnagiri.nic.in/notice_category/recruitment/

12. மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://madurai.nic.in/notice_category/recruitment/


13. நாகபட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/

14. நாமக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://namakkal.nic.in/notice_category/recruitment/

15. நீலகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://nilgiris.nic.in/notice_category/recruitment/


16. பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://perambalur.nic.in/notice_category/recruitment/

17. புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://pudukkottai.nic.in/notice_category/recruitment/

18. இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/


19. சிவகங்கை மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://sivaganga.nic.in/notice_category/recruitment/

20. சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://salem.nic.in/notice_category/recruitment/

21. தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://thanjavur.nic.in/notice_category/recruitment/


22. தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://theni.nic.in/notice_category/recruitment/

23. தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://thoothukudi.nic.in/notice_category/recruitment/

24. திருச்சிராப்பள்ளி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/


25. திருநெல்வேலி மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://tirunelveli.nic.in/notice_category/recruitment/

26. திருப்பூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://tiruppur.nic.in/notice_category/recruitment/

27. திருவள்ளூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://tiruvallur.nic.in/recruitment/


28. திருவண்ணாமலை மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/

29. திருவாரூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://tiruvarur.nic.in/notice_category/recruitment/

30. வேலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://vellore.nic.in/notice_category/recruitment/


31. விழுப்புரம் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://viluppuram.nic.in/notice_category/recruitment/

32. விருதுநகர் மாவட்டம் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன்

Click Link: https://virudhunagar.nic.in/notice_category/recruitment/

இந்த​ வேலைவாய்ப்பு எல்லா மாவட்ட​ அரசு வெப்சைட்டிலும் நோட்டிபிகேசன் அறிவிப்பு இடம் பெறவில்லை, ஆதாலால் நீங்கள் இருக்கும் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/ நகராட்சி/ மாநகராட்சி அலுவலகங்களில் நேரில் சென்று விசாரித்து அறிவிப்பு வந்திருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.


FOR MORE DISTRICT NOTIFICATION LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

OTHER JOB WEBSITE CLICK LINK: https://tamilcscvle.com


Post a Comment

0 Comments