தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ வேலைப்பு அறிவிப்பு

தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ வேலைப்பு அறிவிப்பு


இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்


.
பதவியின் பெயர்: ஆலோசகர் பதவி

மாதம் சம்பளம்: Rs.15,000/-

வயது வர்ம்பு:

பொதுப்பிரிவு - 18 to 30

BC / BCM / MBC / DNC - 18 to 32

SC / ST - 18 to 35

மாற்றுத்திறனாளிகள்- 18 to 40


கல்வி தகுதி: சமூகவியல், உளவியல், சமூகபணிகளில் முதுநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றவரக​ இருக்கவேண்டும்.

சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:
விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முக
தேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.ஊ) ஜெராக்ஸ் நகல்.
2. கல்வித்தகுதிச் சான்று நகல்.
3. மதிப்பெண் சான்று நகல்.
4. இருப்பிடச் சான்று நகல்.
5. சாதிச் சான்று நகல்.
 6.  விதவை மற்றும் மாற்றுத்திறனாலிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்.

How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:  30-10-2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

சிறைக்கண்காணிப்பாளர், பரர்ஸ்டல்பள்ளி மாற்றும் மாவட்டச்சிறை,புதுக்கோட்டை - 622001.
தபால் பெட்டி எண்: 27 என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04322-222220 எனற் தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளாலம்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது



OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments