10 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம் ரூ. 27,200/- சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு | 10th Pass Govt Job

10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம் ரூ. 27,200/- சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு | தமிழகம் முழுவதும் ஆண் பெண் விண்ணப்பிக்கலாம்| KVK Recruitment 2020

பதவியின் பெயர்கள்:

1.SMS (AgroMeteorology) (Subject Matter Specialist)

2. Agromet Observer

3. Stenographer (Grade –III)

4. Driver

மாதம் சம்பளம்:

1.SMS (AgroMeteorology)

( Rs.15,600 + 39,100 +  Rs.5,400/- )

2. Agromet Observer

( Rs.5,200 + 20,200 + 2,000/- )

3. Stenographer (Grade –III)

( Rs.5,200 + 20,000 + 2,400/- )

4. Driver

( Rs.5,200 + 20,000 + 2,400/- )

வயது வரம்பு :

1.SMS (AgroMeteorology) : 18 to 35

2. Agromet Observer : 18 to 27

3. Stenographer (Grade –III) : 18 to 27

4. Driver : 18 to 30

The relaxation of age
for SC/ST/OBC/Women & Divyang (PH) can be followed as per rules in force (b) Local language
is preferable.

கல்வித்தகுதி:

1.SMS (AgroMeteorology)

Master’s degree in (Agro-meteorology / Meteorology/ Agronomy/ Agriculture Physics) from a recognized university. Preference will be given to candidates with AgroMeteorology qualification

2. Agromet Observer

10+2 in science stream along with the basic knowledge of computer operations

3. Stenographer (Grade –III)

Essential : 12th Class Pass or equivalent from Recognized Board / University. Short hand is must. 

(2) Professional Efficiency: The candidates will be given one dictation test in English or Hindi at 80 w.p.m. for 10 minutes. The candidates who opt to take the test in English will be required to transcribe the matter in 50 minutes on computer and the candidates who opt to take the test in Hindi will be required to transcribe the matter in 65 minutes on computer

4. Driver

(i) Matriculation pass qualification from recognized board 

(ii) Possession of a valid and appropriate driving license (Light Motor Vehicle) from prescribed Government Authority (the candidate will have to pass the practical skill test to be taken by an appropriate committee of Institute / Head quarters) 

Desirable 

i. One year trade certificate in the relevant field from ITI ; 

or

 ii. Experience of driving in a recognized institution; 

or 

iii. Experience of motor mechanic work

Last Date : 11-01-2021

Application Fees:

( 1. SMS (AgroMeteorology) | Agromet Observer இந்த​ இரண்டு பதவிக்கு மட்டும் Rs.300/- DD எடுக்க​ வேண்டும் )

( 2. Stenographer | Driver இந்த​ இரண்டு பதவிக்கு மட்டும் Rs.500/- DD எடுக்க​ வேண்டும் )


விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை நிரப்பி பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் ட்வுண்லோடு லிங்க் மற்றும் நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

KVK Ariyalur Recruitment 2020 for Stenographer & Driver | KVK Ariyalur Recruitment 2020 for Agromet Observer & Subject Matter Specialist | CREED KVK-Krishi Vigyan Kendra Jobs 2020

இந்த​ வேலைக்கு இரண்டு நோட்டிபிகேசன் மற்றும் இரண்டு அப்ளிகேசன் பாரம் குடுத்துள்ளார்கள் நீங்கள் எந்த​ பதவிக்கு விண்ணப்பிக்கிரீங்களோ அந்த​ பதவிகான​ நோட்டிபிகேசனின் அப்ளிகேசன் பாரத்தை பிரிண்ட் எடுத்து அதை நிரப்பி பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைவாய்ப்பு பர்மெனன்ட் கிடையாது ஒப்பந்த​ அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

Address
The Chairman,
ICRA-Krishi Vigyan Kendra,
Cholamadevi Post,
Jayankondam,
Udayarpalayam,
Ariyalur-612902

DOWNLOAD NOTIFICATION & APPLICATION FORM LINK கீழ் உள்ளது



Post a Comment

0 Comments