தமிழ்நாடு அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 | Personal Assistant Jobs 2021

தமிழ்நாடு அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 | Personal Assistant Jobs 2021 | Public Services - Tamil Nadu Secretariat Filling up of the post of Personal Assistants Post | தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,15,700/- | தமிழ்நாடு செயலக சேவை பணிகளுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளி வந்துள்ளது. அங்கு Personal Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Organization Name: TN Secretariat

Posting Name : Personal Assistant

Vacancies : Various

Last Date : 30-04-2021

Job Location : Tamilnadu

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 :

Personal Assistant வேலைக்கு தகுதியும் திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு குடுக்கப்பட்டுள்ளது.

Personal Assistant Jobs 2021 in Tamilnadu

மாதம் சம்பளம் :

Rs.36,400/- to 1,15,700/- PM

மினிமம் ரூ.36,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

For More Check Notification


தமிழக அரசு செயலக Personal Assistant கல்வித்தகுதி :

Any Degree

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் பாடப்பிரிவுகளில் 10+2+3 என்ற அடிப்படையில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்போர் Steno-Typist Grade-ll பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

For More Check Notification

TN Secretariat தொழில்நுட்ப இதற​ தகுதிகள் :

Typist Must

அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

For More Check Notification

How to Apply :

Apply Job Offline Mode

விருப்பமுடையவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் சேர்த்து அனுப்பிட வேண்டும்.

For More Check Notification



LAST DATE TO APPLY : 30th April 2021

Post a Comment

0 Comments