தமிழக அரசு சுகாதார துறையில் அவசர வேலைவாய்ப்பு |

தமிழக​ அரசு மாவட்ட​ நல​ வாழ்வு சங்கம் மூலமாக​ சுகாதார துறையில் அவசர வேலைவாய்ப்பு 2021


பதவியின் பெயர்கள் :

1. மருத்துவர் பதவி

2. செவிலியர் நர்ஸ் பதவி

3. ஆய்வக​ நுட்புநர் பதவி

4. மருத்துவமணை​ பணியாளர் பதவி

5. நுண் கதிர் வீச்சாளர் பதவி

6. மருந்தாளுநர் பதவி

மாதம் சம்பளம் :

1. மருத்துவர் பதவி - Rs.60,000/- சம்பளம் 

2. செவிலியர் நர்ஸ் பதவி - Rs.14,000/- சம்பளம் 

3. ஆய்வக​ நுட்புநர் பதவி - Rs.10,000/- சம்பளம் 

4. மருத்துவமணை​ பணியாளர் பதவி - Rs.6500/- சம்பளம் 

5. நுண் கதிர் வீச்சாளர் பதவி - Rs.10,000/- சம்பளம்

6. மருந்தாளுநர் பதவி - Rs.10,000/- சம்பளம்

கல்வித் தகுதி: 

1. மருத்துவர் பதவி - MBBS

2. செவிலியர் நர்ஸ் பதவி - DGNM or B.Sc (Nursing)

3. ஆய்வக​ நுட்புநர் பதவி - DMLT

4. மருத்துவமணை​ பணியாளர் பதவி - 8th Pass

5. நுண் கதிர் வீச்சாளர் பதவி - Diploma (Radio Diagnosis)

6. மருந்தாளுநர் பதவி - Diploma (Pharmacy)

No Age Limit

No Fees

Selection Process : Interview

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION CLICK LINK

How to Apply: 

The Walk-IN dated 28-05-2021 at 11 AM

Visit the venue with all the necessary documents ID Proof, Address Proof, Education Proof

Venue District Health Society, Ground Floor of Rural Development & Panchayat Raj, District Collector Office, Nagapattinam.

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments