தமிழக​ அரசு துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு | தேர்வு எழுதாமல் 12 விதமான​ பதவிகளுக்கு வேலை அறிவிப்பு

தமிழக​ அரசு துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு | தேர்வு எழுதாமல் 12 விதமான​ பதவிகளுக்கு வேலை அறிவிப்பு | அரசு உதவி பெரும் கல்வித் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு | Junior Assistant Post | Record Clerk Post | Office Assistant Post | Coordinator Post | Sanitary Worker Post | Pump Operator Post | Cleaning Staff Post | Typist Post | Gardener Post | Security Post | நேரடி பணி நியமனம்


பதவியின் பெயர்கள் :

1. இளநிலை உதவியாளர் வேலை

2. தட்டச்சர் வேலை

3. ஆய்வுக்கூட​ உதவியாளர் வேலை

4. பதிவறை எழுத்தர் வேலை

5. நூலக​ உதவியாளர் வேலை

6. அலுவலக​ உதவியாளர் வேலை

7. பெருக்குபவர் வேலை

8. காவலர் வேலை

9. குடிநீர் ஆப்ரேட்டர் வேலை

10. துப்புரவாளர் வேலை

11. தோட்டக்காரர் வேலை

12. குறியீட்டாளர் வேலை

கல்வித் தகுதி :

( தமிழ்வழிக் கல்வி பயின்றுயிருக்க​ வேண்டும் )

1. இளநிலை உதவியாளர் வேலை - Any Degree

2. தட்டச்சர் வேலை - 12th or Any Degree + Typing

3. ஆய்வுக்கூட​ உதவியாளர் வேலை - DMLT

4. பதிவறை எழுத்தர் வேலை - 10th Pass

5. நூலக​ உதவியாளர் வேலை - Library Science Certificate

6. அலுவலக​ உதவியாளர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

7. பெருக்குபவர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

8. காவலர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

9. குடிநீர் ஆப்ரேட்டர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

10. துப்புரவாளர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

11. தோட்டக்காரர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

12. குறியீட்டாளர் வேலை - தமிழில் எழுத​ படிக்க​

மாதம் சம்பளம் : ( தமிழ்நாடு அரசு விகளின் படி )

1. இளநிலை உதவியாளர் வேலை - As per Govt rule

2. தட்டச்சர் வேலை - As per Govt rule

3. ஆய்வுக்கூட​ உதவியாளர் வேலை - As per Govt rule

4. பதிவறை எழுத்தர் வேலை - As per Govt rule

5. நூலக​ உதவியாளர் வேலை - As per Govt rule

6. அலுவலக​ உதவியாளர் வேலை - As per Govt rule

7. பெருக்குபவர் வேலை - As per Govt rule

8. காவலர் வேலை - As per Govt rule

9. குடிநீர் ஆப்ரேட்டர் வேலை - As per Govt rule

10. துப்புரவாளர் வேலை - As per Govt rule

11. தோட்டக்காரர் வேலை - As per Govt rule

12. குறியீட்டாளர் வேலை - As per Govt rule

வயது வரம்பு :

பொதுப் பிரிவு : 18 to 30

BC, BCM, MBC, DNC : 18 to 32

SC, SCA, ST : 18 to 35

வயது தளர்வு : தமிழ்நாடு அரசு விகளின் படி

ஆவண இணைப்புக்கள் :

1. கல்வித் தகுதிகள் அனுபவ​ சான்றிதழ்களின் நகல்கள்.

2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த​ மற்றும் புதிப்பிக்கப்பட்டு இருந்தால் அதற்க்கான​ நகல்கள்.

3. சாதிச் சான்றிதழ் நகல்.

4. தமிழ் வழிக் கல்வியில் பயின்றதற்க்கான​ சான்றிதழ் நகல் ( தேவைப்படின் )

5. ஆதரவற்ற​ விதவை எனில் வருவாய் கோட்ட​ அலுவலர் / உதவி கலெக்டர் / சப் கலெக்டர் / வழங்கிய​ தகுதியான​ சான்றிதழ்களின் நகல் ( தேவைப்படின் )

6. சுய​ முகவரியுடன் முத்திரைவில்லை ஒட்டப்பட்ட​ உறை.

முக்கிய​ அறிவிப்பு :

1. விண்ணப்பத்தாரர் விண்ணப்ப​ படிவத்திலும் முத்திரையிடப்பட்ட​ உறையிலும் விண்ணப்பிக்க​ கூடிய​ பதவி மற்றும் பணியிடத்தை தெளிவாக​ குறிக்க​ வேண்டும்.

2. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட​ பதவிக்கு / பணியிடத்திற்க்கு தனித் தனியாக​ விண்ணப்பிக்க வேண்டும்​. 

3. தேர்ந்தெடுக்கப்பட்ட​ விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் இண்டர்வியூக்கு அழைக்கப்படுவார்கள்.

காலிப்பணியிடங்கள் :

1. இளநிலை உதவியாளர் வேலை - 2 Vacancies

2. தட்டச்சர் வேலை - 1 Vacancies

3. ஆய்வுக்கூட​ உதவியாளர் வேலை - 7 Vacancies

4. பதிவறை எழுத்தர் வேலை - 2 Vacancies

5. நூலக​ உதவியாளர் வேலை - 2 Vacancies

6. அலுவலக​ உதவியாளர் வேலை - 4 Vacancies

7. பெருக்குபவர் வேலை - 6 Vacancies

8. காவலர் வேலை - 2 Vacancies

9. குடிநீர் ஆப்ரேட்டர் வேலை - 2 Vacancies

10. துப்புரவாளர் வேலை - 1 Vacancies

11. தோட்டக்காரர் வேலை - 2 Vacancies

12. குறியீட்டாளர் வேலை - 1 Vacancies

Total number of Vacancies: 32

Selection Process :

Interview

Application Fee :

No Fee

Last Date to Apply : 12-10-2021

How to Apply :

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் உங்கள் பெயருடன் ஆண்லைனில் அப்லே செய்து டவுண் லோடு செய்ய​ வேண்டும்.

ஆன்லைனில் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்யும் முறை :

கீழ் குடுக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் பாரம் லிங்கை கிளிக் செய்து அதில்​ விண்ணப்பதாரர் பெயர் , பிறந்த நாள் , ஆதார் எண் , அலைபேசி எண் இணையத்தில் குடுத்து சமர்ப்பித்தவுடன், விண்ணப்பம் உங்களது கணிணியில் பிடிஃப் (PDF ) வடிவத்தில் பதிவிறக்கம் ஆகும்.

அந்த​ அப்ளிகேசன் பாரத்தை பிரிண்ட் எடுத்து தேவையான​ ஆவணங்கள் அட்டாச் செய்து பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்க​ வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி :

Address: Secretary, Thiagarajar College, 139-140 Kamarajar Salai, Theppakulam, Madurai-625001.

The last date to submit the application on 12/10/2021

FOR MORE ALL GOVT  AND PRIVATE JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments