தமிழ்நாடு அரசு வளர்ச்சிக் குழுமம் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு | CMDA Recruitment 2021

தமிழ்நாடு அரசு வளர்ச்சிக் குழுமம் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு | CMDA Recruitment 2021 | CMDA-Chennai Metropolitan Development Authority Jobs 2021 | CMDA Chennai is looking for 25 vacancies in Driver post



பதவியின் பெயர் :

Driver Post

காலிபணியிடங்கள் :

25 Driver Post

Total number of Vacancies: 25

மாதம் சம்பளம் :

Rs.19,500 to Rs.62,000 per month

கல்வித் தகுதி :

8th Pass + LMV License + 2 years experience.

வயது வரம்பு :

18 to 32 years

Selection Process :

Skill Test & Interview

Application Fee :

OC / BC / BC (M) / MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்ப கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

Important Date :

The last date to submit the application on 27-10-2021

How to Apply :

Apply Job Online

விண்ணப்பங்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் www.cmdachennai.gov.in  என்ற இணையதள முகவரியில் Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான தகுதி சான்றிதழ்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம் (Recent Passport size photo) மற்றும் கையொப்பம் ஆகியவற்றை தவறாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். (குறைகளுடன் உள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).

OC / BC / BC (M) / MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்ப கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தகுதியில்லாத மற்றும் விண்ணப்பக் கட்டணம் முறையாக செலுத்தாமல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர் தனது இருப்பிட சான்று குறித்து ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை எதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்,

விண்ணப்பதாரர் தனது பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், முன் அனுபவத்திற்கான சான்றிதழ் மற்றும் வாகன பராமரிப்பு அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு (self attested) முறையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ மற்றும் எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் இளநிலைப் பட்டத்திற்கு (10, + 2, + 3) குறைவாக இருந்தால் அப்பதவிக்கு ஆதிதிராவிட அல்லது ஆதிதிராவிட (அருந்ததியர்) அல்லது பழங்குடியினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் அல்லது இசுலாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் அல்லது அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவை ஆகியோர் தமிழ் நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 20(1)-ல் குறிப்பிடப்பட்ட குறைந்த அளவு பொதுக்கல்வி தகுதிக்கு மேற்பட்ட பொதுக்கல்வி தகுதி பெற்றிருந்தால் அவருக்கு அப்பதவிக்கான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு விதி பொருந்தாது.

தேர்வு முறை: ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப்பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

முதலுதவி பயிற்சி சான்றிதழை வாகனப் பராமரிப்பு குறித்த செய்முறை தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

For More Check Notification



Post a Comment

0 Comments