Tamilnadu Government TNHRCE Recruitment 2022 | Office Assistant Posts | Night Watchman Posts | Driver Posts

தமிழ்நாடு அரசு இந்து சமய​ அறநிலையத்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது | தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இந்து சமய​ அறநிலையத்துறையில் மட்டும் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது | தமிழகம் முழுவதும் எந்த எந்த​ மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? கல்வித் தகுதி? சம்பளம் விவரம்? வயது வரம்பு? அனைத்து மாவட்ட​ வேலைவாய்ப்புக்கான​ அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் அனைத்தும் கீழ் முழு தகவிலுடன் விவரங்கள் குடுக்கப்பட்டுள்ளது தகுதியானவர்கள் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம் | Tamilnadu Govt Jobs 2022


Tamilnadu Government ( TNHRCE ) Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department Recruitment 2022 Job Details :

TNHRC பதவியின் பெயர்கள் :

1. அலுவலக​ உதவியாளர் பணி

2. இரவு காவலர் பணி

3. ஓட்டுநர் பணி

TNHRC மாதம் சம்பளம் விவரங்கள் :

1. அலுவலக​ உதவியாளர் வேலைக்கு : மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

2. இரவு காவலர் வேலைக்கு : மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

3. ஓட்டுநர் வேலைக்கு : மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை

TNHRC கல்வித் தகுதிகள் :

1. அலுவலக​ உதவியாளர் வேலைக்கு : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

2. இரவு காவலர் வேலைக்கு : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி + சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்​

3. ஓட்டுநர் வேலைக்கு : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV License with Batch

TNHRC வயது வரம்புகள் :

பொதுப்பிரிவினர் : 18 வயது முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

BC | MBC | DNC பிரிவினர் : 18 வயது முதல் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

SC | ST பிரிவினர் : 18 வயது முதல் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்த அந்த​ மாவட்டத்திற்க்குறிய அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை பார்க்கவும்​​.

உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

TNHRC விண்ணப்ப கட்டணம்​ :

விண்ணப்ப கட்டணம்​ கிடையாது

TNHRC செலக்சன் புராசஸ் :

இந்த​ வேலைகளுக்கு இண்டர்வியூ மூலாமாக​ நேரடியாக​ பணி நியமனம் செய்யப்படும். Shortlisting + Direct Interview

TNHRC OFFICIAL WEBSITE LINK : https://hrce.tn.gov.in

How to Apply TNHRC Recruitment 2022 :

Apply Job Offline

பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பங்களை அனுப்ப​ வேண்டும்.

DOWNLOAD PDF TNHRC ALL DISTRICTS OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM LINKS:

இந்த​ வேலைவாய்ப்பு தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட​ வாரியாக​ நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

1. TNHRC திருவண்ணாமலை மாவட்ட​ வேலைவாய்ப்பு Tiruvannamalai Recruitment Last Date@30-04 2022 மாலை 5.30 மணி வரை



2. TNHRC கோயம்புத்தூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Coimbatore Recruitment Last Date@28-04-2022 மாலை 5.30 மணி வரை



3. TNHRC கரூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Karur Recruitment Last Date@28-04-2022 மாலை 5.30 மணி வரை



4. TNHRC திருவள்ளூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Thiruvallur Recruitment Last Date@25-04-2022 மாலை 5.30 மணி வரை



5. TNHRC வேலூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Vellore Recruitment Last Date@25-04-2022 மாலை 5.30 மணி வரை



6. TNHRC சேலம் மாவட்ட​ வேலைவாய்ப்பு Salem Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை

Salem  Application Form Link : Click Here

7. TNHRC திருப்பூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Tiruppur Recruitment Last Date@25-04-2022 மாலை 5.30 மணி வரை

Tiruppur Application Form Link : Click Here

Tiruppur Notification 2 : Click Here

Tiruppur Application Form 2 : Click Here

8. TNHRC தூத்துக்குடி மாவட்ட​ வேலைவாய்ப்பு Thoothukudi Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை


9. TNHRC சென்னை மாவட்ட​ வேலைவாய்ப்பு Chennai Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை



10. TNHRC செங்கல்பட்டு மாவட்ட​ வேலைவாய்ப்பு Chengalpattu Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை


11. TNHRC நாகப்பட்டினம் மாவட்ட​ வேலைவாய்ப்பு Nagapattinam Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை


12. TNHRC மயிலாடுதுறை மாவட்ட​ வேலைவாய்ப்பு Mayiladuthurai Recruitment Last Date@25-04-2022 மாலை 5.30 மணி வரை


13. TNHRC திண்டுக்கள் மாவட்ட​ வேலைவாய்ப்பு Dindigul Recruitment Last Date@25-04-2022 மாலை 5.30 மணி வரை


14. TNHRC திருச்சிராப்பள்ளி மாவட்ட​ வேலைவாய்ப்பு Tiruchirappalli Recruitment Last Date@21-04-2022 மாலை 5.30 மணி வரை


15. TNHRC காஞ்சிபுரம் மாவட்ட​ வேலைவாய்ப்பு Kancheepuram Recruitment Last Date@15-04-2022 மாலை 5.30 மணி வரை


16. TNHRC திருநெல்வேலி மாவட்ட​ வேலைவாய்ப்பு Tirunelveli Recruitment Last Date@15-04-2022 மாலை 5.30 மணி வரை


17. TNHRC பெரம்பலூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Perambalur Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை


18. TNHRC கடலூர் மாவட்ட​ வேலைவாய்ப்பு Cuddalore Recruitment Last Date@22-04-2022 மாலை 5.30 மணி வரை




உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments