Breaking ! தமிழ்நாடே எதிர்பார்த்த முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் முதல் வேலை | தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத்துறையில் வேலைவாய்ப்பு | TN Fellowship Thittam job 2022

தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் புத்தாத்வுத் திட்டத்தில் முதல் முறையாக வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழ்நாடு அரசின் முக்கியதுவம் வாய்ந்த​ தமிழ்நாடு முதல்வரின் புதிய​ புத்தாய்வு திட்டத்தின் வேலைக்கு 2022 முதல் 2024 வரை ஒப்பந்த​ அடிப்படையில் வழங்கப்படும் Fellowship Programme வேலைக்கு விண்ணப்பிக்க​ தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த​ ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதியான​ விண்ணப்பத்தாரர்களிடமிருந்து ஆண்லைன் மூலமாக​ விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது​

தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் 2022 முதல் 2024 வரை | Tamil Nadu Chief Minister’s Fellowship Programme(TNCMFP) 2022-24 | GOVERNMENT OF TAMIL NADU | Special Programme Implementation Department | Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2022to24 | The Government of Tamil Nadu invites applications from eligible candidates for the prestigious Tamil Nadu Chief Minister’s Fellowship Programme (TNCMFP) 2022-24 | TNCMFP Recruitment 2022 | TNCMFP Notification 2022 | TNCMFP Fellows Recruitment 2022 | Latest Tamil Nadu Chief Minister’s Fellowship Programme Recruitment 2022 | LATEST TNCMFP JOBS 2022 | TNCMFP invites Online Application For Recruitment of Fellows Post. Online Application Will Be Available in the Official Website @ https://www.tn.gov.in/tncmfp/ from 25.05.2022 to 10.06.2022


TNCMFP Fellowship Thittam Recruitment 2022 Quick Job Summary:

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட​ TNCMFP-Fellowship வேலைக்கான சுருக்கம் பின்வருவன
Job Notice : Tamil Nadu Chief Minister’s Fellowship Programme(TNCMFP) 2022-24
அரசு துறை : தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை
Posting Name : Fellowship Programme
Job Category : Tamilnadu Government Jobs
Employment Type : Temporary Basis 2022 to 2024 (2 Years)
Total Vacancy : 30 Fellowship Posts
Job Location : Tamilnadu
Selection Process : Written Exam + Interview
Apply Job Mode : Online
Last Date : 10-06-2022
Official Website : https://www.tn.gov.in/tncmfp/
தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் புத்தாய்வு வேலைவாய்ப்பு திட்டம் 2022-2024

TNCMFP Fellowship Thittam Recruitment 2022 Posting Name & Vacancy Details:

தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் புத்தாத்வுத் திட்டம் மூலமாக​ அறிவிக்கப்பட்ட​ வேலையின் பதவியின் விவரங்கள் மற்றும் காலிபணியிடங்களின் விவரங்கள் பின்வருவன​
பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
Fellowship Programme 30 Fellowship Vacancy
Total No Of Vacancy 30 Fellowship Posts
Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2022-24

TNCMFP Fellowship Job Salary Details
Fellowship Programme Posts: Rs.65,000 + படிகள் Rs.10000, Total: Rs.75,000 PM
தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் புத்தாய்வு Fellowship Programme வேலைவாய்ப்பு திட்டம் 2022-2024

TNCMFP Recruitment Fellowship Job Age Limit Details:

TNCMFP மூலமாக​ அறிவிக்கப்பட்ட​ Fellowship Programme வேலைக்கான​ வயது வரம்பு விவரங்கள் பின்வருவன
Post Name Minimum Age Limit Maximum Age Limit
Fellowship  22 Years 30 Years
Age Relaxation As Per Government Norms (SC, ST – 22 Years to 35 Years ; BC, MBC – 22 Years to 33 Years)

TNCMFP Fellowship Recruitment Selection Process 2022:

Fellowship வேலைக்கு பின்வருமாறு தேர்ந்தேடுக்க​ படுவார்கள் 
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவார்கள்
TNCMFP Recruitment 2022 (Written Exam + Interview)

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க எந்த​ கட்டணமும் கிடையாது​.

TNCMFP Recruitment Fellowship Job Educational Qualification & Important Details:

Tamil Nadu Chief Minister’s Fellowship Programme Recruitment 2022-24

TNCMFP Fellowship Job Important Dates:

Fellowship Job Exam & Apply Details Important Date
Apply Online Starting Date: 25.05.2022
Last Date : 10.06.2022
Hall Ticket Download Date: 25.06.2022
First Exam Date: 09.07.2022
Exam + Interview Date: After July 2022
தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத்துறையில் வேலைவாய்ப்பு 2022

How to Apply TNCMFP Fellowship Recruitment 2022?

தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் புத்தாத்வுத் திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட​ Fellowship Programme வேலைக்கு ஆண்லைன் மூலமாக​ மட்டுமே விண்ணப்பிக்க​ வேண்டும்.

Fellowship வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அதிகார​ பூர்வ​ இணையதளம் மற்றும் நோட்டிபிகேசன் லிங்க், ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

TNCMFP Fellowship Programme Official Notification & Apply Online Link:

For any further queries related to filling out online application form mail us to : tncmfpappqueries@gmail.com
TNCMFP Official Website Career Page Link: Click Here
TNCMFP Official Tamil Notification PDF Link: Click Here
TNCMFP Official English Notification PDF Link:Click Here
TNCMFP Apply Job Online Link: Click Here
Tamil Nadu Chief Minister’s Fellowship Programme(TNCMFP) 2022-24

Post a Comment

0 Comments