அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2022 | Anganwadi Sathunavu Thittam Recruitment 2022

தமிழக​ அரசு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டப்பிரிவில் வட்டார​ அளவில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு​ 2022 | Anganwadi Recruitment 2022 | Sathunavu Recruitment 2022 | Sathunavu Thittam Recruitment 2022 | Anganwadi Jobs 2022 | Sathunavu Jobs 2022 | சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022.

தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டப்பிரிவில் வட்டார​ அளவில் ஒப்பந்த​ அடிப்படையில் வட்டார​ அளவில் கணினி இயக்குப்பவர் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. Block Level DEO Posts 2022 -  இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாக​ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்​. சத்துணவு துறையில் அறிவிக்கப்பட்டுள்ள​ கணினி இயக்குப்பவர் வேலைக்கான​ முழு விவரங்களையும் கீழ் காணலாம்.


Anganwadi Sathunavu Thittam Recruitment 2022 Job Details:

அரசு துறை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டப்பிரிவில் வட்டார​ அளவில் உள்ள ஊராட்சி ஒன்றியம்
ஜாப் கேட்டகிரி: தமிழக​ அரசு துறை வேலை
வேலையின் காலம்: ஒப்பந்த​ அடிப்படையில் தற்காலிக​ பணி
பதவியின் பெயர்: கணினி இயக்குப்பவர்
செலக்சன் புராசஸ்: இண்டர்வியூ - நேர்காணல் மூலமாக​
Notification Start Date: 22-06-2022
Last Date: 05-07-2022
Apply Mode Offline - பதிவு தபால் மூலமாக
சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2022

Anganwadi Sathunavu Durai Jobs 2022 Posting Name & Vacancy Details:

பதவியின் பெயர்
கணினி இயக்குப்பவர் (Block Level DEO Posts)
Anganwadi Recruitment 2022

Anganwadi Sathunavu Durai Jobs 2022 Salary Details:

Posting Name Salary
கணினி இயக்குப்பவர் (Block Level DEO Posts) Rs.12000/- PM
Anganwadi Recruitment 2022 Salary Details Tamil

Anganwadi Sathunavu Durai Jobs 2022 Age Limit:

Community Age Limit
GT-பொதுப்பிரிவு 18 Years to 40 Year
Sathunavu Thittam Recruitment 2022 Age Limit As On 01-07-2022

Anganwadi Sathunavu Durai Recruitment 2022 Educational Qualification:

Posting Name Qualification
Block Level DEO Posts Any Degree
Anganwadi Jobs 2022 in Tamil

கணினி இயக்குப்பவர் வேலைக்கான​ நிபந்தனைகள்:

1 இந்த​ வேலைக்கான​ விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக​ மட்டுமே அனுப்புவைக்க​ வேண்டும்.
2 தபால் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05-07-2022
3 இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் இணையத்தில் டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் நகல் எடுத்து பிறகு அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க வேண்டும்​.
4 வயது, கல்வித் தகுதி, தொழில்நுட்ப​ கல்வித்தகுதி, கணினி தகுதி ஆகியவற்றுக்கான​ சான்றொப்பம் இடப்பட்ட​ நகல்கள் இணைக்கப்பட​ வேண்டும்.
5 05-07-2022 மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
6 கணினி இயக்குவதில் அன்பவம் பெற்றிருக்க​ வேண்டும்.
7 ஏதாவது ஒரு பல்கழைக்கழக​ பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.​
8 இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.
அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2022 | Anganwadi Sathunavu Thittam Recruitment 2022

Anganwadi Sathunavu Thittam Recruitment 2022 Selection Process:

1. எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு
2.நேர்காணல்
Anganwadi Sathunavu Thittam Recruitment 2022

Application Fees: No Fees For All Candidates

How To Apply Anganwadi Sathunavu Thittam Recruitment 2022

Apply Job Mode: Offline
Mode Of Offline: இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் இணையத்தில் டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் நகல் எடுத்து பிறகு அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க வேண்டும்​.
Last Date to Apply Job: 05-07-2022
கணினி இயக்குபவர் வேலைக்கான​ நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Anganwadi Sathunavu Durai Job Official Notification & Application Link:

Sathunavu Durai Official Notification PDF Link: Click Here
Sathunavu Durai Application Form PDF Link: Click Here
Official Career Page Link: Click Here
38 Dist Govt Job Notification: Click Here
Work From Home Job: Click Here
Home Packing Jobs Apply: Click Here
For More Job Apply Link: Click Here
அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2022 | Anganwadi Sathunavu Thittam Recruitment 2022 - Apply Now

Post a Comment

0 Comments