தமிழ்நாடு கிராம​ வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Grama Bank Recruitment 2022 | 451 Vacancy Apply Job Online Now

IBPS RRB XI Notification 2022 | Total 8106 Grama Bank Vacancies 2022 | IBPS RRB Notification Tamilnadu Grama Bank Total No Of Vacancies 451 OA(M) Posts | IBPS RRB XI Offier Posts (Scale-I, II & III) - Online Application @ https://www.ibps.in/ | Institute of Banking Personnel Selection – Regional Rural Bank Jobs 2022
IBPS RRB XI - தமிழ்நாடு கிராம​ வங்கி வேலைவாய்ப்பு 2022
(IBPS RRB XI) வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள அரசு கிராம வங்கியில் 8106 Offier Posts-க்கான காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு கிராம அரசு வங்கியில் மட்டும் 451 காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புகள் Group “A”-Officers (Scale-I, II & III) மற்றும் Group “B”-Office Assistant (Multipurpose) பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.ibps.in/ - இந்த இணைய தளம் மூலமாக 07.06.2022 முதல் 27.06.2022 வரையும் ஆண்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
IBPS RRB XI Tamilnadu Grama Bank Recruitment 2022


IBPS RRB XI Tamilnadu Grama Bank Recruitment 2022 Quick Job Summary:

நிறுவனத்தின் பெயர் : IBPS RRB: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
அரசு துறை : அரசு கிராம​ வங்கிகள்
வேலையின் வகை : மத்திய அரசு துறை​
வேலையின் காலம் : நிரந்தர​ பணி
காலிபணியிடங்கள் : இந்தியா முழுவதும் 8106 காலியிடம், தமிழ்நாட்டில் 451 காலியிடம்
வேலை வழங்கும் இடம்: தமிழ்நாடு உட்பட​ இந்தியா முழுவதும்
Apply Mode & Last Date: Apply Job Online Last Date: 27-06-2022
Selection Process: Objective Type- Examination
Official Website: https://www.ibps.in/
IBPS RRB XI Recruitment 2022 in Tamil

Latest IBPS RRB XI Tamilnadu Grama Bank Recruitment Posting Name & Vacancy Details:

IBPS RRB XI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
பதவியின் பெயர்கள் மற்றும் காலிபணியிடங்கள் விவரங்கள்
Grama Bank Job - Group “A”-Officers (Scale-I, II & III)
Grama Bank Job - Group “B”-Office Assistant (Multipurpose)
Tamilnadu Grama Bank OA (M) Job
Tamilnadu Vacancy : 451 Posts
Total India Vacancy : 8106 Officers Posts
Tamilnadu Grama Bank Recruitment 2022 | 451 Vacancy Apply Job Online Now

IBPS RRB XI Tamilnadu Grama Bank Recruitment 2022 Selection Process:

IBPS RRB XI அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) தேர்வு செயல்முறை 2022: IBPS RRB XI வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
முதல்நிலைத் தேர்வு (அப்ஜெக்டிவ்) - Preliminary Examination (Objective)
Main தேர்வு (அப்ஜெக்டிவ்) & ஒற்றை நிலைத் தேர்வு (அப்ஜெக்டிவ்) - Main Examination (Objective) & Single level Examination (Objective)
Tamilnadu Latest Bank Jobs 2022 in Tamil

Important Dates for IBPS RRB XI Tamilnadu Grama Bank Recruitment 2022:

Apply Job Starting Date: 07/06/2022
Last Date to Apply Job: 27/06/2022
PET Preliminary Examination 18/07/2022 to 23/07/2022
Online Examination – Preliminary Aug 2022
Result of Online exam – Preliminary Sep 2022
Online Examination – Main / Single Sep/Oct 202
Tamilnadu Government Jobs 2022 Apply Online Now

How to Apply IBPS RRB XI Tamilnadu Grama Bank Recruitment 2022:

Apply Job Online https://www.ibps.in/ - இந்த இணைய தளம் மூலமாக 07.06.2022 முதல் 27.06.2022 வரையும் ஆண்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

IBPS RRB XI Posts Official Notification & Online Apply Link:

IBPS RRB XI அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
IBPS Official Website Career Page Link: Click Here
Grama Bank Official Notification PDF Link: Click Here
Grama Bank Short Notice PDF Link: Click Here
Grama Bank Job Apply Online Link: Click Here
தமிழ்நாடு கிராம​ வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Grama Bank Recruitment 2022 | 451 Vacancy Apply Job Online Now


உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Daily Rs.1200 Salary Job Apply Here Best Work From Home Apply Now
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments