ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 | TNCSC Recruitment 2022 1106 Vacancies

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 1106 Vacancies | TNCSC Job Notification 2022 | TNCSC Application Form PDF 2022 | TNCSC Recruitment 1106 Record Clerk, Assistant, Security & Watchman Posts 2022 | Official Website @ https://www.tncsc.tn.gov.in.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப​ கழகத்தில் 1106 காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் பதவிகளுக்கு 1106 காலிபணியிடங்களை நிரப்ப​ பல் மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம். Tncsc - மூலமாக​ அறிவிக்கப்பட்ட​ வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது, இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ முழு விவரங்களையும் கீழ் காணலாம்.


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 Job Details:

தமிழ்நாடு உணவு பொருள் வாணிப​ கழகத்தின் வேலைக்கான விவரங்கள்​:-
அரசு துறை: தமிழ்நாடு உணவு பொருள் வாணிப​ கழகம் (TNCSC Recruitment 2022)
வேலையின் வகை தமிழ்நாடு அரசு துறை வேலை
Employment Type: Temporary Basis
Name Of Post 1106 Record Clerk Posts, Assistant Posts, Security & Watchman Posts
Total Vacancies 1106 காலிபணியிடங்கள்
Job Apply Mode: Offline
Last Date: மாவட்ட​ வாரியாக​ விண்ணப்பிக்கும் கடைசி தேதி மாறுபடும் (Check Job Notification)
Official Website: https://www.tncsc.tn.gov.in/
TNCSC Recruitment 2022 1106 Vacancies

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 Posting Name & Vacancy Details:

தமிழ்நாடு உணவு பொருள் வாணிப​ கழகத்தின் பதவிகள் மற்றும் காலிபணியிடங்கள் விவரங்கள்​:-
No Name Of Post Vacancy
1. பட்டியல் எழுத்தர் 369 Posts
2. உதவியாளர் 380 Posts
3. காவலர் 357 Post
- Total No Of Vacancy 1106 Vacancies
தற்போது பல​ மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட​ மொத்த காலிபணியிடங்கள்​

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 Educational Qualification:

No Post Name Qualification
1. பட்டியல் எழுத்தர் பட்ட​ படிப்பு தேர்ச்சி,இளங்கலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல்
2. உதவியாளர் 12th Pass
3. காவலர் 8th Pass
இந்த​வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ மாவட்டத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க​ வேண்டும்.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 Age Limit:

Community Age Limit
பொது - OC 18 Years to 32 Years
BC / BCM / MBC 18 Years to 34 Years
SC / SCA / ST 18 Years to 37 Years
Age Limit As On 01-07-2022

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 Salary Details:


TNCSC Recruitment 2022 Selection Process:

1. Interview - நேர்காணல் மூலமாக​ நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்​

2. Application Fees : No Fees For All Candidates

How to Apply TNCSC Recruitment 2022:

1. Apply Job Offline - இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.

2. இந்த​ வேலைக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்​.

3. இந்த​ வேலைவாய்ப்பு எந்த​ மாவட்டத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோ அந்த​ மாவட்டத்தினர் மட்டுமே தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.​

4. இந்த​ வேலைவாய்ப்பு தற்போது மூன்று மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, நாகபட்டிணம் மாவட்டம், கடலூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், இந்த​ மூன்று மாவட்டத்துக்கான நோட்டிபிகேசன் மற்றும் வெப்சைட் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது​.

TNCSC Jobs Official Notification & Application Link:

TNCSC Nagapattinam Notification PDF Link: Click Here
TNCSC Cuddalore Notification PDF Link: Click Here
TNCSC Thanjavur Notification PDF Link: Click Here
Other Districts Notification Link: Click Here
Application Form: நேரில் சென்று வாங்கவும்
For More Govt Job Apply Link: Click Here
TNCSC Recruitment 2022 1106 Vacancies - Apply Job Offline Now

Post a Comment

0 Comments