Latest Government of Tamil Nadu Record Clerk Jobs 2022 | Record Clerk Post in Tamilnadu 2022 | Tn Govt Record Clerk Jobs 2022

Tamilnadu Government Latest Record Clerk Posts Recruitment 2022 | Record Clerk Jobs in Tamilnadu 2022 | Tn Govt Record Clerk Jobs 2022 | Record Clerk Post in Tamilnadu 2022 | Record Clerk Recruitment 2022 | Record Clerk Jobs 2022 | Record Clerk Job Description 2022 | Record Clerk Job Notification 2022 | Record Clerk Job Salary Details | Record Clerk Job Education Qualification 2022 | Records Clerk Job Vacancies 2022 | Tamilnadu Govt Panchayat Union Record Clerk Jobs 2022 | Tamilnadu Government Panchayat Union Office Jobs 2022 | Application for the Post of Record Clerk in Panchayat Union 2022 | Record Clerk Job Posts Apply Job Offline at Last Date: 13-07-2022
Tamilnadu Government Latest Record Clerk Jobs 2022
தமிழ்நாடு அரசு ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட​ ஊராட்சி ஒன்றியத்தில் Record (Clerk Post) பதிவுறு எழுத்தர் காலிபணியிடங்களுக்கு மாவட்ட ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் மூலம் நேரடி பணி நியமனம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் 15900 ரூபாய் முதல் 50400 ரூபாய் வரை வழங்கப்படும். ரெக்கார்ட் கிளார்க் பதவிக்கு தகுதியானவர்கள் 13-07-2022 இந்த தேதி வரை பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கான மற்ற முழுவிவரங்களையும் கீழ் காணலாம்
Latest Government of Tamil Nadu Record Clerk Jobs 2022 | Record Clerk Post in Tamilnadu 2022 | Tn Govt Record Clerk Jobs 2022

Tn Govt Record Clerk Post 2022 Job Details :

அரசு துறை: ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union)
Job Category: Tamilnadu Govt Job
Posting Name: Record Clerk Post
Selection Process: Interview
Apply Mode: Apply Job Offline Mode
Starting Date: 18-06-2022
Last Date: 13-07-2022
Record Clerk Post in Tamilnadu 2022


Tamilnadu Government Panchayat Union Jobs 2022 Posting Name & Salary Details:

பதவியின் பெயர் மாதம் சம்பளம்
Record Clerk Post (பதிவுறு எழுத்தர்) மாதம் ரூ.15,900/- முதல் ரூ,50,400/ வரை + இதற​ படிகள்
Tn Govt Record Clerk Jobs 2022 | Record Clerk Job Salary Details

Record Clerk Job Age Limit:

இனசுழற்ச்சி வயது வரம்பு
GT-பொதுப்பிரிவினர் 18 to 32
BC/BCM/MBC/DNC 18 to 34
SC/ST 18 to 37
Record Clerk Post Age Limit As On 01.07.2022

Record Clerk Job 2022 நிபந்தணைகள்:

1. விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை கோருபவராக​ இருந்தால் அதற்க்கான​ சான்று ஜெராக்ஸ் நகல் ஆதாரம் கண்டிப்பாக​ இணைக்கப்பட​ வேண்டும்
2. சான்றிதழ்கள் மற்றும் ஆவண​ நகல்கள் நேர்காணலின் போது சமர்ப்பிக்க​ வேண்டும்.
3. இனசுழற்ச்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்க்கப்படும்.​
4. விண்ணப்ப படிவத்தில்​ உள்ள விபரங்கள் முழுமையாக​ பூர்த்தி செய்து அனுப்பப்பட​ வேண்டும். முழுமையாக​ பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக​ நிராகரிக்கப்படும்.​​
5. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக​ நிராகரிக்கப்படும்.​
6. எந்த​ ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்க்கு உண்டு.
Record Clerk Post in Tamilnadu 2022 | Tn Govt Record Clerk Jobs 2022

Record Clerk Job Education Qualification 2022 :

Name Of Post Qualification
Record Clerk Post 10th Class Pass
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Record Clerk Job Selection Process 2022:

Interview - ரெக்கார்ட் கிளார்க்​ வேலைக்கு நேர்காணல் மூலமாக​ நேரடியாக​ பணி நியமனம் செய்யப்படும்​.

Record Clerk Post Application Fees:

No Fees All - ரெக்கார்ட் கிளார்க்​ வேலைக்கு விண்ணப்பிக்க எந்த​ கட்டணமும் கிடையாது​.

How to Apply Record Clerk Post 2022:

Apply Job Offline Mode - Record Clerk Job இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் ஆண்லைனில் டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் நகல் எடுத்து அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று​ விண்ணப்பிக்க​ வேண்டும். விண்ணப்பிக்க​ வேண்டிய கடைசி தேதி:​13-07-2022
Apply Record Clerk Post Offline Now - Notification & Application Form Link Details Here

Record Clerk Post Official Notification & Application Form Link:

Offical Notification & Application Form PDF Link: Click Here
Official Website Link: Click Here
Postal Address: திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவகம், கன்னியாகுமரி மாவட்டம்.
Other Districts Notification Link: Click Here
38 Districts Job Notification: Click Here
jobstamil.com 2022

உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Daily Rs.1200 Salary Job Apply Here Best Work From Home Apply Now
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments