ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு | TNRD JOBS

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக​ உள்ள வாகன ஓட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட​ தகுதியான​ விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அழைப்பு விடுத்துள்ளது. Notification for Recruitment of Candidates for Driver posts vacancy in District Rural Development and Panchayat Raj Unit. TNRD invites applications for recruitment of Jeep Driver Posts. Apply Job Offline @ Last Date:10.01.2023 @ 05.45 pm.

வாகன​ ஓட்டுநர் வேலைக்கான​ காலிபணியிடங்கள் விவரம்:

Name Of The Posts Total No.Of Posts
1. Jeep Driver Posts 05 Posts
Total No of Vacancies: 05 Vacancies
இனசுழற்ச்சி விபரம் முன்னுரிமை விபரம்
1. பொது-முன்னுரிமை பெற்றவர் கொரானா தொற்றிலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த​ இளைஞர்கள் (மகன்/மகள்)
2. ஆதிதிராவிடர் (அருந்ததியர்)-முன்னுரிமை பெற்றவர்-பெண் ஆதரவற்ற​ விதவை
3. மிகவும் பிற்படுத்தப்பட்ட​ வகுப்பினர் / சீர்மரபினர்-முன்னுரிமை பெற்றவர்​ முதல் தலைமுறை பட்டதாரிகள்
4. இதற பிற்படுத்தப்பட்ட​ வகுப்பினர் (முஸ்லீம்கள் அல்லாதோர்)-முன்னுரிமை பெற்றவர்​ தமிழக​ அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற​ நபர்கள்
5. பொது-முன்னுரிமை அற்றவர்-பெண் ஆதரவற்ற​ விதவை
TNRD Recruitment 2022

நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது, முன்னுரிமை மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.
3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி மற்றும் முன்னுரிமை முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10+4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2023

மாதம் சம்பளம்:

1. Jeep Driver Posts Salary: Rs.19,500/- to Rs.62,000/-
TNRD JOBS 2023

வயது வரம்பு:

Communtiy Age Limit
பொது 18 to 32
BC/MBC/DNC(DC) 18 to 34
SC/ST 18 to 42
மேற்க்கண்ட​ அதிகபட்ச​ வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக​ இருக்க​ கூடாது.

கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்:

8th Pass + Driving Licence
ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்று நடப்பில் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
TNRD Driver Jobs 2022

TNRD DRIVER JOBS SUMMARY:

Organization Name: Rural Development and Panchayat Raj Department – Mayiladuthurai
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Name of the Posts Jeep Driver Posts
Place of Posting: Mayiladuthurai
Selection Process: Short Listing / Interview
Starting Date: 10/12/2022
Last Date: 10/01/2023 @ 05.45 pm
Apply Mode: Offline
Official Website: https://mayiladuthurai.nic.in/
TNRD Mayiladuthurai Recruitment 2022

How to Apply TNRD Driver Jobs 2023:

Apply Job Offline

Download Notification & Application Form Official Website@https://mayiladuthurai.nic.in/

Read the job advertisement carefully and make sure that you meet the eligibility criteria and possess the required qualifications and experience before applying.

Download and fill the application form

Attach all the required documents such as copies of educational certificates, experience certificates, etc. along with the application form.

Send the application form and the required documents through post to the address mentioned in the job advertisement.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.01.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மாறாக பிறகு காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முகவரி:மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம், மயிலாடுதுறை - 609001

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்.303, நிதி (ஊதியக்குழு) துறை நாள்:01.10.2017, அரசாணை எண்.305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணை எண்.306, நிதி (ஊதியக்குழு) துறை நாள்:03.10.2017-ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம்  என்ற mayiladuthurai.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNRD Driver Jobs Official Notification & Application Link:

TNRD NOTIFICATION PDF:TNRD Driver Job Application Form PDF:


Click Here

TNRD Official Website Career Page Link:


Post a Comment

0 Comments