தமிழ்நாடு மாநில​ ஊரக​ வாழ்வாதார​ இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023 | Block Coordinator Posts 2023

தமிழ்நாடு மாநில​ ஊரக​ வாழ்வாதார​ இயக்கத்தின் கீழ் இயங்கும் மாவட்ட​ இயக்க​ மேலாண்மை அலகிற்க்குட்பட்ட​ வட்டாரங்களில் காலியாக​ உள்ள ​2 வட்டார​ இயக்க​ மேலாளர்கள் மற்றும் 16 வட்டார​ ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த​ அடிப்படையில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலமாக​ சம்மந்தபட்ட​ முகவரிக்கு 15.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.​ Applications are invited to fill the vacancies of Block Mission Manager and Block Coordinator in the Block Level on contract basis | TNSRLM Recruitment 2023 18 Block Coordinator Posts



பதவியின் பெயர்கள்:

1. Block Mission Manager ( வட்டார​ இயக்க​ மேலாளர்கள் )

2. Block Co-ordinator ( வட்டார​ ஒருங்கிணைப்பாளர்கள் )

காலிபணியிடங்கள்:

1. Block Mission Manager  - 02 Vacancy

2. Block Co-ordinator 16 Vacancy

Total No of Vacancies: 18 Posts

செலக்சன் புராசஸ்:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படும் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக ஒப்பந்தகாலம் புதுப்பிக்கப்படும்.

1.வட்டார இயக்க மேலாளர்கள் (Block Mission Manager) பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. மற்றும் MS Office-ல் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணிணி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (கணிணி அறிவியல் அல்லது கணிணி பயன்பாட்டு அறிவியலில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.) 

2. 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும .

3. வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2.வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Co-ordinator) பணிக்கு விண்ணப்பிக்கும் தேவையான தகுதிகள் :

1. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. மற்றும் MS Office-ல் குறைந்தபட்சம் 3 மாத காலம் கணிணி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

2. 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

3. வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்த பட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 

4.விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாரத்திற்குள் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்

TNSRLM Recruitment 2023: Job [Summary]

Organization Name: Tamil Nadu State Rural Livelihoods Mission Tenkasi
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Contract Basis
Post Name: Block Mission Manager, Block Coordinators Posts
Place of Posting: Tenkasi
Starting Date: 27/01/2023
Last Date: 15/02/2023
Apply Mode: Offline
Official Website: https://Tenkasi.nic.in/
TNSRLM Tenkasi Recruitment 2023

How to Apply:

Apply Job Offline

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

தமிழ்நாடுமாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியரகம்
தென்காசி - 627 811.

Last Date: 15.02.2023

Block Coordinators Official Notification & Application Link:

TNSRLM Tenkasi Official Website Career Page Link: Click Here

TNSRLM Tenkasi Official Notification PDF Link: Click Here

Post a Comment

0 Comments