மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் TNRD யில் வேலை || விண்ணப்பிக்கலாம் வாங்க !!

TNRD விழுப்புரம்  மாவட்டத்தில் 24 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://viluppuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 24.11.2023.


TNRD Recruitment 2023:[Quick Summary]

நிறுவனத்தின் பெயர்: Rural Development and Panchayat Raj Department- Viluppuram District
எம்பிலாய்மென்ட் டைப்: Regular Basis
ஜாப்கேட்டகிரி: Tamilnadu Govt Job
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 24 Vacancy
Job Location: Viluppuram
Starting Date: 15/11/2023
Last Date: 24/11/2023
How to Apply: Offline
Official Website: https://viluppuram.nic.in/
Recruitment of Office Assistant in Local Bodies Sector

Vacancy Details:

1.Panchayat Union , Vikkiravandi:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 02 Vacancy
TNRD

2.Panchayat Union , Vanur:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 02 Vacancy
2.கார் ஓட்டுநர்: 02 Vacancy
TNRD

3.Panchayat Union ,Thiruvennainallur:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 01  Vacancy
TNRD

4. Panchayat Union , Olakkur:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 02  Vacancy
TNRD

5.Panchayat Union , Mugaiyur:

Post Name Vacancy
1.அலுவலக உதவியாளர்: 02 Vacancy
TNRD

6.Panchayat Union , Merkanam:

Post Name Vacancy
1. அலுவலக உதவியாளர்: 01  Vacancy
TNRD

7.Panchayat Union ,Melmalaiyanur:

Post Name Vacancy
1. அலுவலக உதவியாளர்: 02  Vacancy
TNRD

8. Panchayat Union , Mailam:

Post Name Vacancy
1. அலுவலக உதவியாளர்: 01  Vacancy
TNRD

9. Panchayat Union, Kandamangalam:

Post Name Vacancy
1. அலுவலக உதவியாளர்: 01  Vacancy
TNRD

10.Panchayat Union, Kanai:

Post Name Vacancy
1. அலுவலக உதவியாளர்: 02 Vacancy
2.கார் ஓட்டுநர்: 01 Vacancy
TNRD

11. Panchayat Union, Gingee:

Post Name Vacancy
1. அலுவலக உதவியாளர்: 03  Vacancy
2.கார் ஓட்டுநர்: 01 Vacancy
Tamilnadu Govt Job

12 Panchayat Union , Koliyanur:

Post Name Vacancy
1.கார் ஓட்டுநர்: 01 Vacancy
TNRD

Age Limit:

18 to 53 Years
TNRD
 

Salary Details:

Post Name Salary
1.அலுவலக உதவியாளர்: Rs.15,700/- – 50,000/-
2.கார் ஓட்டுநர்: Rs.19,500/- – 62,000/-
Tamilnadu Govt Job

Educational Qualification:

1.8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
2. 5 வருட அனுபவத்துடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்.
3.மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
Recruitment of Office Assistant in Local Bodies Sector

முக்கிய நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3.விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
4.சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உரை -1(10X4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5.தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6.காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
7.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
8.அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
TNRD

Selection Process:

1.Interview.
2.Short Listing.
TNRD

How to Apply:

Important Dates:

Apply Starting Date: 15/11/2023
Apply Last Date: 24/11/2023
Tamilnadu Govt Job

Official Notification & Application Form Link:

Official Notification & Application For Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TNRD

Post a Comment

0 Comments