தமிழக சுகாதார துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க|District Health Society Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் STLS, Lab Technician, TB HV பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மாதம் ரூ.19,800/- சம்பளம்|நேர்காணல் மட்டுமே!!! 12th,DMLT முடித்திருந்தால் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் காலியிட விவரம்|நேர்காணல் விவரம்|முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
| ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
| ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
| எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
| மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 04 காலியிடங்கள் |
| தொடக்க தேதி | 14.08.2024 |
| கடைசி தேதி | 30.08.2024 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
| Post Name | Vacancy |
|---|---|
| 1. STLS | 01 Vacancy |
| 2. Lab Technician | 02 Vacancies |
| 3. TB HV | 01 Vacancy |
Salary Details:
| Post Name | Salary |
|---|---|
| 1. STLS | Rs. 19800/- |
| 2. Lab Technician | Rs. 13000/- |
| 3. TB HV | Rs. 13000/- |
Educational Qualification:
| 1. STLS |
|---|
| 1. 10+2 in Science with Diploma or Certificate course in Medical Laboratory Technology or its equivalent 2. Minimum 2 years of experience of working in a Bacteriological Laboratory of repute. 3. Must be in possession of permanent driving license for two wheelers. Additional Qualification: Minimum one year experience in RNTCP work. |
| 2. Lab Technician |
|---|
| 1.Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology Recognized by DME. Additional Qualification: LT – Minimum 2 years of experience of working in a Bacteriological Laboratory or repute. |
| 3. TB HV |
|---|
| 1. Intermediate with Science and experience of working as MPW/LHV/ ANM, OR 2. Tuberculosis health visitor’s recognised course Additional Qualification: Training course for MPW or recognised sanitary inspector’s course |
Selection Process:
| 1.Short Listing |
| 2.Interview |
How to Apply:
| குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுடையவர்கள் சான்றிதழ் நகல்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,மற்றும் ரூ.6/- தபால்தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட “4 X 10” கவருடன் கையொப்பமிட்ட விண்ணப்பக் கடிதத்துடன் வரும் 30.08.2024 க்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். துணை இயக்குநர் மருத்துவ பணிகள்,(காசநோய்) மாவட்ட காசநோய் மையம் (ELEP Hospital Campus),குப்பூர்,தருமபுரி Pin:636704. |
Important Dates:
| Apply Starting Date | 14.08.2024 |
| Apply Last Date | 30.08.2024 |
| Job Location | Dharmapuri |
| Official Website | https://dharmapuri.nic.in/ |
Official Notification & Application Link
| Official Website Link | Click Here |
| Official Notification & Application Link | Click Here |

0 Comments