வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!! Amazon Work From Home Jobs 2021 Tamil | அமேசான் வேலைவாய்ப்பு 2021 | Amazon Recruitment 2021

அமேசான் வேலைவாய்ப்பு 2021 | Amazon Recruitment 2021 | Amazon Jobs From Home in Tamil | Amazon Jobs 2021 Tamil | அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!! | Virtual Customer Service Associate Job Recruitment 2021

அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள CUSTOMER SERVICE JOB - Virtual Customer Service Associate காலிபணியிடங்களை நிரப்புவதற்க்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பிக்க​ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த​ வேலைவாய்ப்பு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் - Work from Home ஆக பணி புரியலாம்.

பதவியின் பெயர்:

( CUSTOMER SERVICE JOBS )

Virtual Customer Service Associate

காலிபணியிடங்கள்:

Virtual Customer Service Associate - பதவிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Virtual Customer Service Associate - பதவிக்கு மினிமம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் சம்பளம்:

Rs.15,000/- to 40,000/-


கல்வி தகுதி :

12th Pass, / Any Degree

நல்ல வாடிக்கையாளர் அணுகுமுறை இருக்க வேண்டியது அவசியமாகும்.

நல்ல பேச்சு திறமை இருக்க​ வேண்டும்​.

செலக்சன் புராசஸ்:

Online Interview

How to Apply:

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ் குடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த​ வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த​ ஆண்கள் பெண்கள் இந்த​ அமேசன் வேலைகளுக்கு தாரலமாக​ விண்ணப்பிக்கலாம் - இந்த​ வேலை தனியார் துறை வேலைவாய்ப்பு.

Apply Online Link:

Work From Home Job Apply Link : Click Here

https://www.amazon.jobs/en/search-jobcategory

https://www.amazon.jobs/en/landing_pages/online-application

https://www.amazon.jobs/en/faqs

https://flex.amazon.in/

https://flex.amazon.in/faqs

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தகவல் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments