தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Government Panchayat Office Recruitment 2021

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Government Panchayat Office Recruitment 2021 | தமிழக​ அரசு கலைக்டர் ஆபிஸ் மூலமாக​ நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர்கள் :

இந்த​ வேலைக்கு மொத்தம் மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. அலுவலக​ உதபியாளர் வேலைவாய்ப்பு 2021

2. ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2021

3. இரவுக்காவலர் வேலைவாய்ப்பு 2021

மாதம் சம்பளம்:

1. அலுவலக​ உதபியாளர் வேலைவாய்ப்பு 2021

Rs.15,700/- to Rs.50,000/-

2. ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2021

Rs.19,500/- to Rs.62,000/-

3. இரவுக்காவலர் வேலைவாய்ப்பு 2021

Rs.15,700/- to Rs.50,000/-

வயது வரம்பு:

1. அலுவலக​ உதபியாளர் வேலைவாய்ப்பு 2021

பொதுப்பிரிவு: 18 to 30

SC / ST : 18 to 35

2. ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2021

பொதுப்பிரிவு: 18 to 30

SC / ST : 18 to 35

3. இரவுக்காவலர் வேலைவாய்ப்பு 2021

பொதுப்பிரிவு: 18 to 30

SC / ST : 18 to 40

கல்வித் தகுதிகள்:

1. அலுவலக​ உதபியாளர் வேலைவாய்ப்பு 2021

8th Pass, 

இதற தகுதிகள் : சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க​ வேண்டும்.

2. ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2021

8th Pass + Driving License

5 Years Experience
 
3. இரவுக்காவலர் வேலைவாய்ப்பு 2021

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

இந்த​ வேலைவாய்ப்பு இனசுழற்ச்சி அடிப்படையில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ அரசு துறை:

தமிழ்நாடு அரசு மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண் ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 18-01-2021

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி:

வேலூர் மாவட்டம் ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு | TNRD Vellore Recruitment 2020 for Driver, Office Assistant & Night Watchman | TNRD-Tamil Nadu Rural Development, Vellore Jobs 2020 | Recruitment for Rural Development and Panchayat Raj – Filling up vacancies of Jeep Driver/Office Assistant/Night Watchman.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

Address
Collector Direct Assistant,
District Collector Office,
A-Block,
3rd Floor,
Vellore-632009

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments