தமிழக அரசு ரிவன்யூ ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Govt Revenue Department Recruitment 2021

சற்றுமுன் வெளியான சூப்பர் வேலை | 8 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: 19,500/- சம்பளத்தில் தமிழக அரசு ரிவன்யூ ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Govt  Revenue Department Recruitment 2021 | நேரடி செலக்சன் | Tamil Nadu Government Revenue and Disaster Management Department Jobs 2021

அரசு துறை :

Tamil Nadu Government Revenue Department | தமிழக​ அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மாதம் சம்பளம் :

Rs. 19,500/- to Rs. 62,000 + இதர​ படிகள்

வயது வரம்பு :

பொதுப்பிரிவு - 18 to 30

BC / BCM / MBC / DC - 18 to 32

SC , ST - 18 to 35

கல்வித்தகுதி :

8th Pass - மினிமம​ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.

பதவியின் பெயர் :

ஊர்தி ஓட்டுநர் - Driver

காலிபணியிடங்கள் :

இந்த​ வேலைக்கு மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 11-01-2021

இதர​ தகுதிகள் :

LMV Driving License With 2 Years Experience  

விண்ணப்பிக்கும் முறை :

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி :

சென்னை

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி :

Address:Joint Secretary, 3rd Floor, Revenue and Disaster Management Department Office, Chepauk, Chennai-600005.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

OFFICIAL APPLICATION FORM LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

Post a Comment

0 Comments