தமிழக அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 | TNRD-Tamil Nadu Rural Development & Panchayat Raj Jobs 2021

தமிழக அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 | TNRD-Tamil Nadu Rural Development & Panchayat Raj Jobs 2021 | TNRD Recruitment 2021 for Office Assistant (12 Vacancies) | Apply Job Online Now


பதவியின் பெயர் :

அலுவலக​ உதவியாளர்

Office Assistant

காலிபணியிடங்கள் :

இந்த​ வேலைக்கு மொத்தம் 12 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் சம்பளம் :

Rs.15,700/- to Rs.50,000/- + இதர​ படிகள்

கல்வித் தகுதி :

8th Pass -எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்ப்பு :

பொதுப்பிரிவு : 18 to 30

BC / BCM / MBC / DNC : 18 to 32

SC / SCA / ST : 18 to 35

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 14-02-2021

பணியின்தன்மை :

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

அரசு துறை : 

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை தலைமைச் செயலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு துணைச் செயலாளரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No Exam | No Fees | நேரடி பணி நியமனம் - தமிழகம் முழுவதும் ஆண் பெண் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு துணைச் செயலாளர்(அ.ந) அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத்தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

Apply Online / இந்த​ வேலைக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்க​ வேண்டும்

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆன்லைனி அப்லே பண்ற​ லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY JOB ONLINE LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK   

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

Post a Comment

0 Comments