ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu

தமிழக​ அரசு ரேஷன் கடைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Ration Kadai Velaivaippu 2021 | ration shop recruitment in tamilnadu 2021 | ration shop job vacancy 2021 | ration shop jobs in tamilnadu 2021

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு  ரேஷன் கடை 3997 காலிபணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக​ முக்கிய​ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பதவியின் பெயர்கள் :

1. விற்பனையாளர்கள் வேலை

2. கட்டுனர் வேலை

காலிபணியிடங்கள் :

1. விற்பனையாளர்கள் - 3331 காலிபணியிடங்கள் 

2. கட்டுனர் வேலை - 666 காலிபணியிடங்கள் 

மொத்தம் காலிபணியிடங்கள் : 3997

கல்வித் தகுதிகள் :

1. விற்பனையாளர்கள் : 12th Pass

2. கட்டுனர் : 10th Pass

வயது வரம்பு:

BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது) 

OC : 18 to 30 

செலக்சன் புராசஸ்: இண்டர்வியூ

சம்பளம் விவரம்:

1. விற்பனையாளர்  - ரூ.12,000/- 

2. கட்டுநர்  - ரூ.11,000/-

Application Fee:

1. விற்பனையாளர் பதவிக்கு  ரூ.150 விண்ணப்பக்கட்டணம்

2. கட்டுநர் பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்

இதில் SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த​ விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த​ ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது.

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பாக​ வெளியான​ முக்கிய​ அறிவிப்புக்கள் :

" ஏற்கனவே அறிவிக்கப்பட்ட​ ரேஷன் கடை வேலைவாய்ப்பு அனைத்தும் ரத்து "

புதிதாக ரேஷன் கடை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, புதிதாக 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுனர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.


Post a Comment

1 Comments