தமிழக அரசு கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலைவாய்ப்பு 2021 | Recruitment for Assistant/Computer Operator Post

தமிழக அரசு கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலைவாய்ப்பு 2021 |  Recruitment for Assistant/Computer Operator Postபதவியின் பெயர் : 

உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)

வயது வரம்பு :

18 to 40 ( ALL COMMUNITY )

கல்வித் தகுதி :

10th or 12th + Typewriting

மாதம் சம்பளம் :

Rs.9000/- Per Month

இந்த​ வேலைவாய்ப்பு ஒப்பந்த​ அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

செலக்சன் புராசஸ் :

இண்டர்வியூ - நேரகாணல் அடிப்படையில் செலக்சன் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

கிடையாது - No Fees

Last Date : 29-09-2021

இதற​ கல்வி தகுதிகள் :

மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ இதற​ தகுதிகள் மற்றும் அதிகமான​ தகவல்களுக்கு இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதைக் கிளிக் செய்து முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

How to Apply :

Apply Job Offline By Registered Post

Print and fill the application form, Send the application form to the following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof).

Address: District Child Protection Officer, District Child Protection Office, District Collector Office Campus, Ramanathapuram-623503

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்கும் நோட்டிபிகேசன் லிங்கும்  கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

OFFICIAL WEBSITE LINK : CLICK HERE

FOR MORE ALL GOVT  AND PRIVATE JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments