போஸ்ட் ஆபிசில் மபெரும் வேலைவாய்ப்பு 2022 | Postal Assistant Post 2022

ஒன்றிய​ அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக​ அஞ்சல்துறையில் Postal Assistant உதவியாளர் வேலைவாய்ப்பு உட்பட​ பல​ மத்திய அரசு துறைகளில் மாபேரும் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது​. மொத்தம்  5000க்கும் மேற்ப்பட்ட​ காலிபணியிடங்களுக்கு தேர்வு ஆணையம் மூலமாக வேலைக்கான​ ஆதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் மற்றும் இந்த​ வேலைகளுக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.போஸ்ட் ஆபிசில் மட்டும் Postal Assistant மற்றும் Sorting Assistant பதவிகளுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஞ்சல்துறை வேலை உட்பட​ பல​ அரசு துறைகளில் அறிவிக்கப்பட்ட​ வேலை விவரங்கள் மற்றும் நோட்டிபிகேசன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் :

Postal Assistant / Sorting Assistant Post

LDC/JSA - Clerk

DEO - Computer Operator

DEO - Computer Operator - Grade ‘A’

மாதம் சம்பளம் :

Postal Assistant / Sorting Assistant Post - Rs.25,500 to Rs.81,100/-

LDC/JSA - Clerk - Rs.19,900 to Rs.63,200/-

DEO - Computer Operator - Rs.25,500 to Rs.81,100/-

DEO - Computer Operator - Grade ‘A’ - Rs.25,500 to Rs.81,100/-

கல்வித் தகுதி :

12th Pass

or

10th With Diploma

வயது வரம்பு :

பொதுப் பிரிவு - 18 to 27

OBC - 18 to 30

SC, ST - 18 to 32

காலிபணியிடங்கள் : 5000+

How to Apply :

Apply Job Online Now

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.Post a Comment

0 Comments