தமிழக​ அரசு துறையில் தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு 2022 | Tn Govt One Stop Centre Recruitment 2022

தமிழக​ அரசு சமூக​ நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த​ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2022 | மாவட்ட​ சமூக​ அலவலகம் நகராட்ச்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் விண்ணப்பிக்க​ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது | Tn Govt One Stop Centre Recruitment 2022 | No Exam Job | No Fees Job | Tn Govt Job Tamil 2022


Tamilnadu Govt DSWO Recruitment 2022 | Multipurpose worker Posts | DSWO-One Stop Centre Recruitment 2022

Organization Name : DSWO-One Stop Centre

Job Category: Tamilnadu Govt Jobs - Contract Basis

Last Date : 25-03-2022 @ 05.45 PM

Apply Mode : Offline

பதவியின் பெயர்கள் :

1. Case Worker - 1 & 2

2. Multipurpose Helper

3. Security Guard

காலிபணியிடங்கள் :

1. Case Worker - 1 & 2 - 04 Vacancies

2. Multipurpose Helper - 01 Vacancies

3. Security Guard - 01 Vacancies

Total No Of Vacancies : 06

வயது வரம்பு :

1. Case Worker - 1 & 2 - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

2. Multipurpose Helper - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

3. Security Guard - 35 வயதுக்குள் இருக்க​ வேண்டும்

மாதம் சம்பளம் :

1. Case Worker - 1 & 2 - Rs.15,000/-

2. Multipurpose Helper - Rs.6,400/-

3. Security Guard - Rs.10,000/-

கல்வித் தகுதி :

8th Pass / Fail, 10th Pass / Fail, Degree

Selection Process :

Interview

Application Fee :

No Fee

How to Apply :

Apply Job Offline - அப்ளிகேசன் பாரம் நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

Job Notification மற்றும்  Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments