தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் வேலைவய்ப்பு 2022 | Tamilnadu Collector Office Junior Assistant, Office Assistant Recruitment 2022

Tamilnadu Collector Office Job Openings 2022 | Junior Assistant Job 2022 | Office Assistant Job | Tamilnadu District Collector Office Jobs 2022 | Tamilnadu Collector Office Recruitment 2022 தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக​ மாவட்ட​ பேரிடர் மேலாண்மை குழுவில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப​ மாவட்ட​ கலெக்டர் ஆபிஸ் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது​.

✅ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

✅ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Collector Office Job Junior Assistant & Office Assistant Quick Job Details :

Organization பெயர் : மாவட்ட​ பேரிடர் மேலாண்மை குழு - District Disaster Management Committee

Job Category : TN GOVT JOBS

Posting Name : இளநிலை உதவியாளர் | அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8th Pass, 10th Pass

Junior Assistant & Office Assistant Age Limit: 18 Years to 50 Years

Job Apply Mode : Offline

Last Date to Apply Job : 30-04-2022 @ 5.00 PM

Junior Assistant, Office Assistant Vacancy Check Recruitment Apply Details Here


தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அறிவிக்கப்பட்ட​ Junior Assistant, Office Assistant - பதவியின் விவரங்கள் தகுதி அனைத்தும் கீழ் தகவல் குடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் :


1. Junior Assistant Post ( இளநிலை உதவியாளர் பணி )

2. Office Assistant Post ( அலுவலக உதவியாளர் பணி )

கல்வித் தகுதிகள் : (8th,10th,+)


1. Junior Assistant Post ( இளநிலை உதவியாளர் பணி ) - 10th Pass

2. Office Assistant Post ( அலுவலக உதவியாளர் பணி ) - 8th Pass

வயது வரம்பு : ( 18 Years to 50 Years )


1. Junior Assistant Post ( இளநிலை உதவியாளர் பணி ) - 18 Years to 50 Years

2. Office Assistant Post ( அலுவலக உதவியாளர் பணி ) - 18 Years to 50 Years

மாதம் சம்பளம் :


1. Junior Assistant Post ( இளநிலை உதவியாளர் பணி ) - Rs.13,000/-

2. Office Assistant Post ( அலுவலக உதவியாளர் பணி ) - Rs.9,000/-

காலிபணியிடங்கள் : 02

செலக்சன் புராசஸ் :


சிறப்பு தேர்வு நடைபெறும் 

தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் மேற்க்கொள்ளப்படும்.

சிறப்பு தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெறிவிக்கப்படும்.

கலெக்டர் ஆபிஸ் மூலம் அறிவிக்கப்பட்ட​ இந்த​ வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

How to Apply :

Apply Job Offline ( இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்)

Last Date : 30-04-2022

Job Notification மற்றும்  Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.

Junior Assistant, Office Assistant, Download PDF Notification & Application Form Link:
உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments