Government பொருளாதார​ கணக்கெடுப்பாளர் வேலைவாய்ப்பு 2022 | Economic & Statistical Jobs 2022 | Union Public Service Commission Recruitment 2022

மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு வேலைவாய்ப்பு 2022 | மத்திய அரசு ​( Union Public Service Commission ) UPSC மூலமாக​ இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை துறையில் நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த​ வேலைக்கு ஆண்லைன் ( https://www.upsc.gov.in ) மூலமாக​ 26 ஏப்ரல் 2022 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்க​ அழைப்பு விடுத்துள்ளது.

Union Public Service Commission Recruitment 2022 | UPSC Recruitment 2022 | Indian Economic Service Recruitment 2022 | Indian Statistical Service Recruitment 2022 | UPSC IES ISS Recruitment 2022 | UPSC 53 IES ISS Post Job Official Notification 2022 @ https://www.upsc.gov.in/


பொருளாதார​ கணக்கெடுப்பாளர் பணி UPSC Job 2022 Job Details :

Job Apply Mode : Apply Job Online Mode
Last Date to Apply Job : 26-04-2022
Official UPSC Website : https://www.upsc.gov.in
அறிவிப்பு எண் (Notification No) : UPSC NOTICE: 07/2022-(IES//ISS)
நிறுவனத்தின் பெயர் (Organization Name): யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC-Union Public Service Commission)
பணியிடம் : Anywhere in India
பதவியின் பெயர்கள் : Indian Economic Service Post | Indian Statistical Service
மொத்தம் காலிபணியிடங்கள் : Total 53 Vacancies Economic & Statistical Posts
வேலை Category: மத்திய அரசு வேலை​ (Central Government Jobs)
வேலை Type : Regular Basis - நிரந்தர​ அரசு வேலை

UPSC IES ISS பொருளாதார​ கணக்கெடுப்பாளர் பணிக்கான​ Vacancy Job Details:

UPSC Invites பதவின் பெயர்கள் :

1. Indian Economic Service Posts  ( இந்திய பொருளாதார சேவை பணி )

2. Indian Statistical Service Posts ( இந்திய புள்ளியியல் சேவை பணி )

UPSC மூலமாக​ அறிவிக்கப்பட்ட​ பதவியின் காலிபணியிடங்கள் :

24 Vacancy Indian Economic Service Posts

29 Vacancy Indian Statistical Service Posts

Total No Of Vacancies : UPSC IES & ISS Total 53 Posts

வயது வரம்பு :

21 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதிகள் :

1. Indian Economic Service - Post-Graduate Degree in Economics/Applied Economics/Business Economics/Econometrics

2. Indian Statistical Service - Bachelor's Degree with Statistics/Mathematical Statistics/Applied Statistics as one of the subject or a Master's degree in Statistics/Mathematical Statistics/Applied Statistics

Selection Process :

Part 1 : Written Examination - maximum of 1000 marks

Part 2 : Viva voce of such candidates as may be called by the Commission carrying a maximum of 200 marks

Application Fee/Exam Fee :

Rs.200/-

(excepting Female/SC/ST/Persons with Benchmark Disability Candidates who are
exempted from payment of fee)

How to Apply UPSC IES ISS Posts :

Apply Job Online

Last Date to Apply Apply : 26-04-2022

Official Website : https://www.upsc.gov.in

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.



உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments