மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024 - 12th தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!!

Fisheries and Fisherman Welfare Department| FFWD Recruitment 2024 |மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.12 th முதல் டிகிரி தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.24 காலிப்பணியிடங்கள்|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|மாதம் ரூ. 15,000/- சம்பளம் |தேர்வில்லை|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்|35 வயது வரை விண்ணப்பிக்கலாம்|உங்களுக்கான அனைத்து சலுகைகளும் உள்ளன.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் 31.05.2024 முதல் 21.06.2024 வரையிலான தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு Notification லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

FFWD Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை
ஜாப் கேட்டகிரி தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப் கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 24 காலிப்பணியிடங்கள்
தொடக்க தேதி 31.05.2024
கடைசி தேதி 21.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
FFWD Recruitment 2024


Vacancy Details

Post NameVacancy
1தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள்24 காலிப்பணியிடங்கள்
FFWD Recruitment 2024

Age Limit

Post NameAge
1.தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள்31.12.2023 அன்றைய தேதியின் படி வயது 35 க்குள் இருக்க வேண்டும்.
FFWD Recruitment 2024

Salary Details

Post NameSalary
1.தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள்மாதம் ரூ. 15,000/- சம்பளம்
FFWD Recruitment 2024

Educational Qualification

1.தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள்
விண்ணப்பதாரர்கள் மீன்வள அறிவியல் (Fisheries Science),கடல் உயிரியல்(Marine Biology) மற்றும் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுகலை /இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல்(Physics) , வேதியியல் (Chemistry ) நுண்ணுயிரியல்(Microbiology),தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல்(Bio Chemistry) ஆகிய பிரிவுகளில் முதுகலை /இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.மேற்கண்ட பிரிவுகளிலும் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு /12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சியுடன் தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
FFWD Recruitment 2024

Selection Process

1.Short Listing
2.Interview
FFWD Recruitment 2024

Conditions

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
FFWD Recruitment 2024

How to Apply

விருப்பமுள்ள நபர்கள் 21.06.2024 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அலுவலக முகவரி:

 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,

 எண் .77,சூரியநாராயணா செட்டித்தெரு,

 இராயபுரம்,சென்னை-13.
FFWD Recruitment 2024

Important Dates

Apply Starting Date31.05.2024
Apply Last Date21.06.2024

ஜாப் லோகேஷன் சென்னை
அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/
FFWD Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application LinkClick Here

FFWD Recruitment 2024 


For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
Indian Army Recruitment 202413/06/2024Apply Link Click Here
டிகிரி முடித்தவருக்கு மாதம் ரூ.80,000 சம்பளம்!!! 08 Vacancy | SETS Recruitment 202405/06/2024Apply Link Click Here
ICMR-NIN Recruitment 202416/06/2024Apply Link Click Here
IIT Madras Recruitment 202415/06/2024Apply Link Click Here
BEML Recruitment 202405/06/2024Apply Link Click Here
DIC Recruitment 202404/07/2024Apply Link Click Here
BSF Recruitment 202417/06/2024Apply Link Click Here
10th முடித்தவருக்கு வேலை வேண்டுமா? இதோ கைநிறைய சம்பளத்துடன் வேலை காத்திருக்கிறது!!! BSF Recruitment 202417/06/2024Apply Link Click Here
NTPC Recruitment 202410/06/2024Apply Link Click Here
NIT Trichy Recruitment 202410/06/2024Apply Link Click Here
BEML Recruitment 202405/06/2024Apply Link Click Here
Northern Railway Recruitment 202404/06/2024Apply Link Click Here
UPSC Recruitment 202404/06/2024Apply Link Click Here
CSMCRI Mandapam Recruitment 2024

04/06/2024Apply Link Click Here
TANUVAS Recruitment 202410/06/2024Apply Link Click Here
UPSC Recruitment 202413/06/2024Apply Link Click Here
டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலைவாய்ப்பு28/06/2024Apply Link Click Here
ICF Recruitment 202421/06/2024Apply Link Click Here
Indian Air Force Recruitment 202405/06/2024Apply Link Click Here
CDFD Recruitment 202421/06/2024Apply Link Click Here
Madras University Recruitment 202422/06/2024Apply Link Click Here
10th முடித்துவிட்டு 45 வயதில் வேலை தேடுபவரா!!! இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு!!! BEML Recruitment 202405/06/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202414/06/2024Apply Link Click Here
BEML Recruitment 202405/06/2024Apply Link Click Here
NFR Recruitment 202409/06/2024Apply Link Click Here
12th முடித்தவர்களுக்கு 404 காலிப்பணியிடங்கள் காத்துக்கொண்டிருக்கிறது!!! | UPSC Recruitment 202404/06/2024Apply Link Click Here
SVPISTM Recruitment 2024 10/06/2024Apply Link Click Here
Any Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா? அப்போ இது உங்களுக்கான வாய்ப்பு!!! | 459 Vacancy | UPSC recruitment 202404/06/2024Apply Link Click Here
CSMCRI Mandapam Recruitment 202404/06/2024Apply Link Click Here
SAIL Recruitment 202410/06/2024Apply Link Click Here


Post a Comment

0 Comments