Tamil Nadu Urban Habitat Development Board| TNUHDB Recruitment 2024|தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ. 30,000/- சம்பளம் |டிகிரி முடித்திருந்தால் தேர்வின்றி வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது!!! கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள். நேர்காணல் மட்டுமே. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://tnuhdb.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி02.08.2024.மேலும் நேர்காணல் விவரம்,முழு கல்வித்தகுதிமற்றும் காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
TNUHDB Recruitment 2024:[Quick summary]
ஆர்கனிஷேசன் பெயர் | தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 03 காலியிடங்கள் |
ஜாப் லொகேஷன் | சென்னை |
தொடக்க தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 02.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnuhdb.tn.gov.in/ |
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1.Sports Coach | 03 Vacancies |
Age Limit:
Post Name | Age |
---|---|
1.Sports Coach | 21 to 35 Years |
Salary Details:
Post Name | Salary |
---|---|
1.Sports Coach | Rs.30,000/- (For One Person) |
Educational Qualification:
Sports Coach |
---|
Education:- Qualified in Physical Education (Certificate Course / Diploma / Bachelor) or Any Degree with experience. Coaching Experience: Minimum 1 year Sports Qualification: District, Division, State or National represented (Affiliated by SDAT of SAI) and Appreciation Cerificate of Coach and their Team achievements. Potential Sports Skills & Knowledge (Coaches Specialized Game Related) – Knowledge about scientific method training & coaching – Ability to do SWOT ananlysis of individual as well as team members. i. In dentifying their strengths to capitalize on and amplify their competitive edge. ii. In analyzing weakness to address areas of improvement and enhance team dynamics. iii. In uncovering opportunities to seize and maximize their potential for growth. iv. In evaluate threats to mitigate risks and stay ahead of the game. – Good Communication Skills – Good Organizing Skills. – First Aid Skills. – Sports Diet & Nutrition. |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
The duly filled application form along with the necessary documents shall reach the address given below only through Registered Post / Speed Post before 02.08.2024 up to 5:00 PM. Address: The Superintending Engineer, East -1 Circle, Tamil Nadu Urban Habitat Development Board, No.130. R.K. Mutt Road, Mylapore. Chennai – 600 004 |
Important Dates:
Apply starting Date | 19.07.2024 |
Apply Last Date | 02.08.2024 |
Official Notification & Application Link:
Official Website Career Page Link | Click Here |
Official Notification & Application Form Link | Click Here |
0 Comments