டிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் வேலைவாய்ப்பு வந்துவிட்டது!!!State Bank of India Recruitment 2024|பாரத ஸ்டேட் வங்கியில் 1511 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Assistant Manager & Deputy Manager Posts|சம்பளம் Rs.64820 – 93960/-|கல்வித்தகுதி டிகிரி|38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் 14.09.2024 முதல் 04.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sbi.co.in/ இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தேர்வு முறை,கட்டண விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
SBI Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
பாரத ஸ்டேட் வங்கி |
நோட்டிபிகேஷன் எண் |
CRPD/SCO/2024-25/15 |
ஜாப் கேட்டகிரி |
சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
1511காலிப்பணியிடங்கள் |
ஜாப் லொகேஷன் |
இந்தியா முழுவதும் |
தொடக்க தேதி |
14.09.2024 |
கடைசி தேதி |
04.10.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
SBI Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:
பதவிகளின் பெயர் |
காலியிடங்கள் |
1. Deputy Manager (Systems) – Project Management & Delivery |
187 காலியிடங்கள் |
2. Deputy Manager (Systems) – Infra Support & Cloud Operations |
412 காலியிடங்கள் |
3. Deputy Manager (Systems) – Networking Operations |
80 காலியிடங்கள் |
4. Deputy Manager (Systems) – IT Architect |
27 காலியிடங்கள் |
5. Deputy Manager (Systems) – Information Security |
07 காலியிடங்கள் |
6. Assistant Manager (System) |
784 காலியிடங்கள் |
7. Assistant Manager (System) (Backlog Vacancies) |
14 காலியிடங்கள் |
SBI Recruitment 2024
வயது வரம்பு:
பதவியின் பெயர் |
வயது |
1.Deputy Manager (Systems) |
25 -35 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
2.Assistant Manager (System) (Backlog Vacancies) |
21 - 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
SBI Recruitment 2024
சம்பள விவரம்:
பதவியின் பெயர் |
சம்பளம் |
1.Deputy Manager (Systems) |
Rs.64820 – 93960/- |
2. Assistant Manager (System) |
Rs.48480 – 85920/- |
SBI Recruitment 2024
கல்வித்தகுதி:
தேர்வு செயல்முறை
1.Online Written Test |
2.Interview |
SBI Recruitment 2024
கட்டண விவரம்:
General/EWS/OBC பிரிவினர் |
Rs.750/- |
SC/ ST /PwBD பிரிவினர் |
கட்டணமில்லை |
SBI Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/web/careers/current-openings இல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் |
SBI Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
14.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
04.10.2024 |
SBI Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
SBI Recruitment 2024
0 Comments