தமிழக​ அரசு ஆற்றுப்படுத்துநர் வேலை, சமையலர் வேலைவாய்ப்பு 2021 | Tamilndu Government PCJ Recruitment 2021

தமிழக​ அரசு ஆற்றுப்படுத்துநர் வேலை, சமையலர் வேலைவாய்ப்பு 2021 | Tamilndu Government PCJ Recruitment 2021 | No Exam | No Fees Govt Jobs | நேரடி பணி நியமனம்


பதவியின் பெயர்கள் :

1. ஆற்றுப்படுத்துநர் பதவி (Counsellor Post )

2. சமையலர் பதவி ( Cook Post )

மாதம் சம்பளம் விவரங்கள் :

1. ஆற்றுப்படுத்துநர் பதவி

Rs. 19,500/- to Rs.62,000/-

2. சமையலர் பதவி

Rs. 15,900/- Rs.50,400/-

வயது வரம்பு :

பொதுப்பிரிவு : 18 to 30

BC / BCM / MBC / DNC : 18 to 32

SC / SCA / ST : 18 to 35

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி : 28-01-2021

செலக்சன் புராசஸ் :

நேர்காணலிள் இண்டர்வியூ மூலமாக​ நேரடி பணி நியமனம் செய்வார்கள்.

கல்வித் தகுதி :

1. ஆற்றுப்படுத்துநர் பதவி

Master Degree in Sociology/Psychology/Social Work Technical Counsel Experience in Mental Health institutions of Community Service

2. சமையலர் பதவி

1. 8th Pass

2. சமையல் பணியில் இரண்டு ஆண்டுகள் குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும். 

இந்த​ இரண்டு பதவிகளுக்கு தனி தனி நோட்டிபிகேசன் குடுக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளதுHow to Apply :

1. Send the Bio-Data to this following address with all the necessary documents copies like ID Proof, Address Proof, Education Proof

Address Prison Superintendent, Central Prison-1, Puzhal, Chennai-600066.

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK

Post a Comment

0 Comments