தமிழக அரசு கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலைவாய்ப்பு 2021 | Tn Govt Computer Operator Jobs 2021

தமிழக அரசு கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலைவாய்ப்பு 2021 | Tn Govt Computer Operator Jobs 2021 | No Exam | No Fees | தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ மாவட்ட​ அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு


பதவியின் பெயர் :

உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர்

(Assistant cum Data Entry Operator)

வயது வரம்பு :

18 to 40 ( ALL COMMUNITY )

கல்வித் தகுதி :

1. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.

மாதம் சம்பளம் :

Rs.9000/- Per Month

அரசு துறை :

மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2021

Last Date : 30-01-2021 - 5.45pm

இந்த​ வேலைவாய்ப்பு ஒப்பந்த​ அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

செலக்சன் புராசஸ் :

இண்டர்வியூ - நேரகாணல் அடிப்படையில் செலக்சன் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

கிடையாது - No Fees

இதற​ கல்வி தகுதிகள் :

மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ இதற​ தகுதிகள் மற்றும் அதிகமான​ தகவல்களுக்கு இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதைக் கிளிக் செய்து முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். 

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்கும் நோட்டிபிகேசன் லிங்கும்  கீழ் குடுக்கப்பட்டுள்ளது.How to Apply :

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்ää
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்ää
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்ää
தருமபுரி. 

Address: District Child Protection Officer, District Child Protection Office, Dharmapuri, Collector Office Campus, Dharmapuri-636705.

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK

Post a Comment

0 Comments