தமிழக அரசு தாசில்தார் ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | TN GOVT JOB 2021

தமிழக அரசு தாசில்தார் ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | TN GOVT JOB 2021 | தேர்வு எழுதாமல் அரசு வேலைவாய்ப்பு 2021 | TNRD Recruitment 2021

நிபந்தனைகள் :

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களும் விடுதலின்றி பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

3. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

6. இந்த​ வேலைக்கு சம்மந்த​ பட்ட​ அலுவலகத்தில் பதிவ்ஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க​ வேண்டும்.

மாதம் சம்பளம் :

Rs.19,500/- to Rs.62,000/-

என்ற​ மாதம் சம்பள​ முறையில் அரசு நிர்ணயம் செய்யும் இதர​ படிக்களும் சேர்த்து வழங்கப்படும்.

வயது வரம்பு :

பொதுப்பிரிவு : 18 to 30

BC / BCM / MBC / DNC : 18 to 32

SC / ST : 18 to 40

காலிபணியிடங்கள் :

இந்த​ வேலைக்கு மொத்தம் 11  காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Date : 25-01-2021 - பிற்பகல் 05.45 மணி வரை 

பதவியின் பெயர் :

ஊர்தி ஓட்டுநர்

Jeep Driver ( Jeep Driver Vacancy in Rural Development and Panchayat Raj )


கல்வித் தகுதி :

8th Pass + 5 years experience ( Driving )

Selection Process : Interview

No Application Fees

Last Date : 25-*01-2021

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி :

Address: District Collector Direct Assistant, District Collector Office, 2nd Floor, Sivaganga-630562.

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK

Post a Comment

0 Comments