தினமும் ரூ.1000 சம்பளத்தில் வேலை | Daily Salary Job 2022

பேக்கர்ஸ் & மூவர்ஸ் வேலைவாய்ப்பு 2022 | Daily Salary Job 2022 in Tamil Nadu | Packers & Movers Jobs in Tamilnadu | Packers & Movers Daily Salary Jobs 2022 | Private Company Jobs in Tamilnadu | Packers & Movers Job Temporary Basis


Job Category : Packers & Movers

Work Type : Temporary Basis

இந்த​ வேலைவாய்ப்பு தற்காலிக​ பணி வாரத்துக்கு 2 நாள் அல்லது 3 நாள் வேலை கிடைக்கலாம் அல்லது மாதத்தில் சில​ நாட்கள் வேலை கிடைக்கலாம்.

தினமும் ரூ.1000 சம்பளம் நீங்கள் வேலை செய்யும் நாட்கள் மட்டும் கிடைக்கும்.

Posting Names : ( பதவியின் பெயர் )

1. Packers ( Packing and Unpacking )

2. Box Writer 

2. Loaders ( Loading and Un Loading )  - Male Only

பேக்கர்ஸ் & மூவர்ஸ் வேலையின் தன்மை :

வீடுகள், கடைகள், மால்கள், ஷாப்பிங் போன்ற​ பொருட்களை பேக்கிங் செய்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு மாற்றம் செய்தல் -  

For Example : 

ஒரு இடத்தில் வீடு காலி செய்து இன்னொரு இடத்தில்​ டெலிவரி செய்தல் -

ஒரு வீட்டிலிள்ள பொருட்களை பேக்கிங் செய்ய வேண்டும்​. ஒவ்வொரு பேக்கிங்கும் தனி தனி நம்பர் போட்டு சீட் எழுத​ வேண்டும் - பிறகு வாகனத்தில் லோடிங் பொருட்களை ஏற்ற​ வேண்டும். 

இந்த​ வேலைக்கான​ தகுதிகள் :

தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்

How to Apply :

Packers & Movers கம்பேனிகளை நேரடியாக​ அனுகி இந்த​ வேலைவாய்ப்பை பெறலாம்.





முக்கிய​ அறிவிப்பு:

இந்த​ வேலையில் சேர​ கட்டணம் கிடையாது | முதலீடும் கிடையாது - வேலை தருவதாக​ கூறி யாரும் உங்களிடம் பணம் கேட்டால் குடுக்க​ வேண்டாம் | கவனமாக​ இருங்கள் | யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்.

Post a Comment

0 Comments