OSC Recruitment 2024 | தமிழக அரசு வேலை 2024| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 06 கேஸ் ஒர்க்கர்1&2, பல்நோக்கு, பாதுகாப்பு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் வசதி மூலம் விண்ணப்பிக்கலாம் | இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 20.06.2024. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக அரசு வேலை வந்துவிட்டது!!! 8th தேர்ச்சி பெற்றால் போதும் இது உங்களுக்கான வாய்ப்பு!!! மாதம் ரூ.10,000/- முதல் ரூ.18,000/- வரை சம்பளம்!!! தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | வயது வரம்பு இல்லை | நேர்காணல் மட்டுமே! மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை | முழு சம்பள விவரம் | கல்வித்தகுதி விவரம் என அனைத்து தகவல்களும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். முழு விவரம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க உடனே வந்து பாருங்க!!!
OSC Recruitment 2024(Quick Summary):
| ஆர்கனிஷேசன் பெயர் | ஒருங்கிணைந்த சேவை மையம் |
| ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
| எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
| மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 06 காலியிடங்கள் |
| தொடக்க தேதி | 12.06.2024 |
| கடைசி தேதி | 20.06.2024 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
Name Of The Posts & Vacancy Details:
| Post Names | Vacancy |
|---|---|
| 1. Case Worker1&2 | 02 Vacancy |
| 2. Multipurposer | 02 Vacancy |
| 3. Security | 02 Vacancy |
Salary Details:
| Post Names | Salary |
|---|---|
| 1. Case Worker1&2 | Rs18000/- |
| 2. Multipurposer | Rs10000/- |
| 3. Security | Rs12000/- |
Educational Qualification:
| Post Names | Qualification |
|---|---|
| 1. Case Worker1&2 | Master’s of Social Work, Counselling Psychology or Development Management Only women candidates may apply. – Minimum 2 years working experience. The Applicants should be resident of the local community. |
| 2. Multipurposer | 8th or 10th Pass/Fail Only women candidates may apply. The Candidate should also know to cook The Applicants should be resident of the local community. |
| 3. Security | 8th or 10th Pass/Fail Minimum 2 years working experience. Valid Driving License The Applicants should be resident of the local community. |
Selection Process:
| 1. Short Listing |
| 2. Interview |
How To Apply:
Important Dates:
| Apply Starting Date | 12.06.2024 |
| Apply Ending Date | 20.06.2024 |
| Job Location | Vellore |
| Official Website | https://vellore.nic.in/ |
Official Notification & Application Link:
| Official Career Page Link | Click Here |
| Official Notification Link | Click Here |
| Official Application form Link | Click Here |


0 Comments