District Health Society Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 25 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Medical Officer, Multi Purpose Worker, ANM/UHN, Radiographer & Security பதவிகள்.கல்வித்தகுதி 8 to டிகிரி வரையிலான அனைத்து படிப்புகளுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு.தேர்வு இல்லை|கட்டணமில்லை|நாளொன்றுக்கு ரூ.300/- முதல் மாதம் ரூ.34,000/- வரை சம்பளம்|நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.09.2024 முதல் 30.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது வரம்பு,நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 25 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 20.09.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1.Ayush Medical Officer(Unani) |
01 Vacancy |
2.Medical Officer (Homeopathy) |
02 Vacancies |
3.Radiographer |
04 Vacancies |
4.Multi Purpose Worker(Siddha) |
07 Vacancies |
5.Multi Purpose Worker (Ayurveda) |
02 Vacancies |
6.Multi Purpose Worker (Homeopathy) |
02 Vacancies |
7.Multi Purpose Worker(Unani) |
01 Vacancy |
8.Multi Purpose Worker(Yoga) |
03 Vacancies |
9.ANM / UHN |
02 Vacancies |
10.Security |
01 Vacancy |
DHS Recruitment 2024
Age Limit:
Posts Name |
Age |
1.Ayush Medical Officer(Unani) |
59 Years |
2.Medical Officer (Homeopathy) |
59 Years |
3.Radiographer |
SC/ST – 37, BC/MBC/DNC- 34, OC - 32 |
4.Multi Purpose Worker(Siddha) |
18 to 40 Years |
5.Multi Purpose Worker (Ayurveda) |
18 to 40 Years |
6.Multi Purpose Worker (Homeopathy) |
18 to 40 Years |
7.Multi Purpose Worker(Unani) |
18 to 40 Years |
8.Multi Purpose Worker(Yoga) |
18 to 40 Years |
9.ANM / UHN |
SC/ST – 37, BC/MBC/DNC- 34, OC - 32 |
10.Security |
18 to 40 Years |
DHS Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1.Ayush Medical Officer(Unani) |
Rs.34, 000/- per month |
2.Medical Officer (Homeopathy) |
Rs.34, 000/- per month |
3.Radiographer |
Rs.10, 000/- per month |
4.Multi Purpose Worker(Siddha) |
Rs.300/- per day |
5.Multi Purpose Worker (Ayurveda) |
Rs.300/- per day |
6.Multi Purpose Worker (Homeopathy) |
Rs.300/- per day |
7.Multi Purpose Worker(Unani) |
Rs.300/- per day |
8.Multi Purpose Worker(Yoga) |
Rs.300/- per day |
9.ANM / UHN |
Rs.14,000/- per month |
10.Security |
Rs.8,500/- per month |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.Ayush Medical Officer |
BUMS |
3.Radiographer |
Certificate in Radiological Assistant |
4.Multi Purpose Helper |
Read and write in Tamil |
5.ANM/UHN |
a) For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi -purpose Health Workers (Female) qualification prior to 15.11.2012 – SSLC with 18 months Auxiliary Nurse Midwife/Multi -purpose Health Workers (Female) course.
b) For those who have acquired Auxiliary Nurse Midwife /Multipurpose Health Workers (Female) qualification after 15.11.2012 -- +2 n with 2 years Auxiliary Nurse Midwife/ Multi-purpose Health Workers (Female) course.
c) Having a certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council; and
d) Must possess physical fitness for camp file. |
6.Security |
Read and write in Tamil |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்பப்படிவம் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 30.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
தூத்துக்குடி-628002. |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
20.09.2024 |
Apply Last Date |
30.09.2024 |
DHS Recruitment 2024
Job Location |
Thoothukudi |
Official Website |
https://thoothukudi.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments