Public Relations Office Recruitment 2024| செய்தி மக்கள் தொடர்வு துறையில் புதியதாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|Librarian Cum Caretaker பதவி|மாதம் ரூ.24,200/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது!!!18 வயதிலிருந்தே விண்ணப்பிக்க தொடங்கலாம்.தேர்வின்றி கட்டணமின்றி வேலைவாய்ப்பை பெற உடனே விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.10.2024 முதல் 15.10.2024 வரை Offline விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிட விவரம்,நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Public Relations Office Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
செய்தி மக்கள் தொடர்வு துறை |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
01 காலியிடம் |
தொடக்க தேதி |
24.09.2024 |
கடைசி தேதி |
15.10.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
Public Relations Office Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
நூலகர் மற்றும் காப்பாளர் |
01 காலியிடம் |
Public Relations Office Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
நூலகர் மற்றும் காப்பாளர் |
18 முதல் 37 வயது வரை |
Public Relations Office Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
நூலகர் மற்றும் காப்பாளர் |
ரூ.7700-24200 |
Public Relations Office Recruitment 2024
Educational Qualification:
நூலகர் மற்றும் காப்பாளர் |
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் (Certificate in Library and Science(CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
Public Relations Office Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Public Relations Office Recruitment 2024
How to Apply:
விண்ணப்பப் படிவத்தினை www.tiruppur.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு மனுதாரரின் பெயர்,முகவரி, பிறந்த தேதி,கல்வி அனுபவச்சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 15-10-2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம் 641 601.
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
24.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
15.10.2024 |
Public Relations Office Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
திருப்பூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://tiruppur.nic.in |
Public Relations Office Recruitment 2024
Notification & Application Link:
Public Relations Office Recruitment 2024
0 Comments