10 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: ரூ.15,900/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | TN GOVT Record Clerk Job 2021

தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | 10-ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: ரூ.15,900 TO 50,400/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | No Exam Job | No Fees Job | 10th Pass | 12th Pass , Any Degree | நேரடி பணி நியமனம் | Last Date : 28-01-2021 | பதிவறை எழுத்தர் - Record Clerk Job 2021 

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ அரசு துறை : 

தமிழ்நாடு அரசு ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு | TNRD-Tamil Nadu Rural Development & Panchayat Raj

பதவியின் பெயர் : ( Rural Development – Record Clerk Recruitment ) 

1.  Record Clerk Post ( பதிவறை எழுத்தர் ) 

மாதம் சம்பளம் : Rs.15,900 to Rs.50,400/- + அரசு நிர்ணயம் செய்யும் இதர​ படிகளுடன் 

கல்வித் தகுதி : 10th Pass - இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ மினிமம்  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும். 10 ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் 12th, Any Degree படித்திருந்தாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தாக் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம். 10th , 12th, Any Degree

வயது வரம்பு : 

பொதுப்பிரிவு - 18 to 30 

BC / MBC - 18 to 32 

SC / ST - 18 to 35 

விண்ணப்பிக்க​ வேண்டிய கடைசி தேதி : 28-01-2021


விண்ணப்ப​ கட்டணம் : No Fees - கட்டணம்  கிடையாது

செலக்சன் புராசஸ் : இந்த​ வேலைக்கு இண்டர்வியூ நேர்காணல் அடிப்படையில் நேரடி பணி நியமனம் மூலமாக​ தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது : இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரத்தை இணைய​ வழியாக​ டவுண்லோடு செய்து அதை பிரிண்ட் நகல் எடுத்து அதனை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக 28-01-2021 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

கல்வி தகுதி சான்று, அடையாள​ சான்று, இருப்பிடம் மற்றும் சாதி சான்று ஆகியவற்றிர்க்கான​ சுய​ சான்றொப்பம் இடப்பட்ட​ சான்று நகல்கள் விண்ணப்பத்துடன் கட்டாயம் இணைக்கப்பட​ வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் நேர்காணலின் போது சமர்பிக்க​ வேண்டும்.

மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ அதிகமான​ தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபுகேசன் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

NOTIFICATION LINK : CLICK HERE 

APPLICATION FORM LINK : CLICK HERE

விண்ணப்பிக்க​ வேண்டிய முகவரி :

Address:-

Collector Direct Assistant, 

District Collector Office, 

Tirupathur-635601.

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK

Post a Comment

0 Comments