உணவு பதப்படுத்தப்படும் துறையில் வேலைவாய்ப்பு 2021 | Government Food Processing Unit Jobs 2021

உணவு பதப்படுத்தப்படும் துறையில் வேலைவாய்ப்பு 2021 | Government Food Processing Unit Jobs 2021 | Govt Food Processing Unit Recruitment 2021 for Resource Person Post

உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வளநபர் ((Resource Person))  பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020 - 2021 ஆம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 (ஐந்து) ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் நிதி பஙகளிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையில் செயலபடுத்தப்படும். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தனிநபர்அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுநிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல் குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருதல் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப் படுத்துதல் தொழில் நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும்ää உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்ää சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். 

சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம்ää தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் பெற வாய்ப்பு உள்ளது. 

வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப் படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் சிறுஉணவு பதப்படுத்தும் நிறுவனஙகளுக்கு தொழில் கடன்தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இது தொடர்பாக மாவட்ட தொழில் மையம் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோரை தொழில் முனைவோர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த​ பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இது தொடர்பாக​ வெளியிடப்பட்ட​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது​, அதை முழுமையாக படித்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK   

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

தமிழக அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

Post a Comment

0 Comments