தமிழக அரசு ரிவன்யூ வருவாய் ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | Tn Govt revenue department recruitment 2021

தமிழக அரசு ரிவன்யூ துறை வேலைவாய்ப்பு 2021 | Tn Govt revenue department recruitment 2021 | நிரந்தர அரசு வேலை | உங்க ஊரிலே வேலை | தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | 5th Pass Govt Job

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2020 | TAMIL NADU VAO ASSISTANT JOBS 2020 | TN GOVT JOBS

தமிழக​ அரசு மாவட்ட​ வாரியாக​ பல​ கிராமங்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டு வரும் கிராம உதவியாளர் தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்புக்கான​ காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்க்கான​ விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட​ வட்டாச்சியர் அலுவலகத்தில் கிடைக்குமாறு வரவேற்க்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு 2021

நேரடி நியமன பதவியின் பெயர் : கிராம​ உதவியாளர் ( தலையாரி, தண்டல்காரர் ) வேலைவாய்ப்பு 2021 (VAO ASSISTANT JOB)

தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2021

மாதம் சம்பளம்  : 

ரூ,11,100/- முதல்  ரூ,35,100/- வரையும் சம்பள​ உயர்வு கிடைக்கும்

கல்வி தகுதி: 

5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம்.

இதற​ தகுதிகள் :

1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்.

2.தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

Age Limit:

பொதுப்பிரிவு , BC,BCM,MBC,DNC,OC - 21 to 30

SC, ST, இதற​ பிரிவினர்:  21 to 35

Total number of Vacancies : 145

Village Assistant - 145 Posts

Last Date : 17-02-2021

How to Apply :

Send the Application  following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof).

- அப்ளிகேசன் பாரத்தில் சிவகங்கை மாவட்டம் என்று இருக்கும் அதை உங்க​ மாவட்ட​ பெயர் திருத்தம் செய்து அதே பார்மெட்டில் அப்ளிகேசன் பாரம் ரெடி பண்ணி பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

Address: Submit it to anyone Nearby Regional Office mentioned in the Official Notification

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

தமிழக அரசு நீதி துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

SSC Recruitment 2021 : CLICK LINK

தமிழக அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

உணவு பதப்படுத்தப்படும் துறையில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

தினமும் ரூ.1000 சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு | Daily Salary jobs : CLICK LINK

தமிழக அரசு பத்திர பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

தமிழக அரசு சுகாதார துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

தமிழக அரசு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2021 : Click Link

தமிழக அரசு தொழில் துறையில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

தமிழக அரசு பஞ்சாயத்து ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 : Click Link

தமிழக அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்பு 2021 : Click Link

Post a comment

0 Comments