தமிழக அரசு சுகாதார துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசு சுகாதார துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | No Exam | No Fees | Tamil Nadu Government Amma Mini Clinic Jobs 2021 | Amma Mini Clinic Recruitment 2021 for Multi-Purpose Worker & Nurse

தமிழக​ முழுவதும் அம்மா மினி கிளினிக்கில் 6000க்கும் மேற்பட்ட​ Multi-Purpose Worker & Nurse போன்ற​ பதவிகளுக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது . தற்போது பல் மாவட்டங்களுக்கு  800க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த​ வேலைவாய்ப்பு விவரங்கள் நோட்டிபிகேசன் லிங்க் அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் :

( Multi-Purpose Worker/Attender & Staff Nurse )

1. செவிலியர்

2. சுகாதார​ பணியாளர்

3. மருத்துவ​ அலுவலர்

4. மருத்துவமனை பணியாளர்

இந்த​ வேலைவாய்ப்பு தற்போது 7 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

1. செவிலியர் / 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்

2. சுகாதார​ பணியாளர் / 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்

3. மருத்துவ​ அலுவலர் / 53 வயது வரை விண்ணப்பிக்கலாம்

4. மருத்துவமனை பணியாளர் / 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, CNM - DIPLOMA, MBBS, Nursing - படித்தவர்கள் இவர்களின் கல்வித் தகுதிக்கு தகுந்தாற்போல் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாதம் சம்பளம் :

1. செவிலியர் / Rs.14,000/-

2. சுகாதார​ பணியாளர் / Rs. 14,000/-

3. மருத்துவ​ அலுவலர் / Rs. 60,000/-

4. மருத்துவமனை பணியாளர் / Rs. 14,000/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புகள் 7 மாவட்டங்களுக்கு தனித் தனியே நோட்டிபிகேசன் குடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க​ விரும்புவோர் அந்த அந்த​ மாவட்டத் திற்க்குறிய​ முகவரிக்கு விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி மாவட்ட​ வாரியாக​ மாறுபடும் அதனை நோட்டிபிகேசனில் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.


38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

TNPSC GROUP 4 VAO JOB | GROUP 2 VACANCIES NOTIFICATION LINK: CLICK HERE

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை நோட்டிபிகேசன் : CLICK LINK

தமிழக அரசு திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

வருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

TN GOVT Record Clerk Job 2021: CLICK LINK

Tamilnadu High Court Recruitment 2021 for Personal Assistant (77 Vacancies) CLICK LINK

தமிழக அரசு கிராம​ VAO ஆபிசில் வேலைவாய்ப்பு 2021: CLICK LINK

அரசு பள்ளிக்கூடங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு : CLICK LINK   

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

தமிழக அரசு தலமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

உணவு பதப்படுத்தப்படும் துறையில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

தினமும் ரூ.1000 சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு | Daily Salary jobs : CLICK LINK

தமிழக அரசு பத்திர பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு 2021 : CLICK LINK

Post a comment

0 Comments