எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!|Public Prosecution Office Recruitment 2024|குற்ற வழக்கு தொடர்வு துறையில் புதியதாக அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாதம் ரூ.15,7000-50,000/- வரை சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.18 வயதிலிருந்தே விண்ணப்பிக்க தொடங்கலாம்.நேரடி பணி நியமனம்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 26.09.2024 முதல் 15.10.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது வரம்பு,காலியிட விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Public Prosecution Office Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | குற்ற வழக்கு தொடர்வு துறை |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 01 காலியிடம் |
தொடக்க தேதி | 26.09.2024 |
கடைசி தேதி | 15.10.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
Public Prosecution Office Recruitment 2024
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
பதவியின் பெயர் |
காலியிடம் |
அலுவலக உதவியாளர் |
01 காலியிடம் |
Public Prosecution Office Recruitment 2024
வயது வரம்பு:
ST/SC/ SCA Candidates |
18 to 37 years |
MBC /BC Candidates |
18 to 34 years |
OC Candidates |
18 to 32 years |
Differently Abled Person |
18 to Upto 10 years over and above the maximum age limit prescribed |
Public Prosecution Office Recruitment 2024
சம்பள விவரம்:
பதவியின் பெயர் |
சம்பளம் |
அலுவலக உதவியாளர் |
ரூ.15700-50000 |
Public Prosecution Office Recruitment 2024
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் |
கல்வித்தகுதி |
அலுவலக உதவியாளர் |
எட்டாம் வகுப்பு தேர்ச்சி |
Public Prosecution Office Recruitment 2024
தேர்வு முறை:
1.short Listing |
2.Interview |
Public Prosecution Office Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://virudhunagar nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவு தபால் மூலமாக 15.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
அலுவலக முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத் துறை,
''மதுரா வசந்தம்''எண்:129/w-19,
லெட்சுமி காலனி,கச்சேரி ரோடு,
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம். |
Public Prosecution Office Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
26.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
15.10.2024 |
Public Prosecuiton Office Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
விருதுநகர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://virudhunagar.nic.in/ |
Public Prosecution Office Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
Public Prosecuiton Office Recruitment 2024
0 Comments