தமிழக அரசின் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு காலிப்பணியிடங்கள்|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|கல்வித்தகுதி Any Degree|தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பை பெற உடனே விண்ணப்பிக்கலாம்|விண்ணப்பிக்க கட்டணமில்லை|நேரடி பணி நியமனம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 24.09.2024 முதல் 10.10.2024 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
CLC Recruitment 2024:[Quick Summary]
| ஆர்கனிஷேசன் பெயர் | நகர்ப்புற வாழ்வாதார மையம் |
| ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
| எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
| மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | பல்வேறு காலியிடங்கள் |
| தொடக்க தேதி | 24.09.2024 |
| கடைசி தேதி | 10.10.2024 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
| பதவியின் பெயர் | காலியிடம் |
|---|---|
| சமுதாய அமைப்பாளர் (Community Organiser) | பல்வேறு காலியிடம் |
வயது வரம்பு:
| பதவியின் பெயர் | வயது |
|---|---|
| சமுதாய அமைப்பாளர் (Community Organiser) | 35 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
கல்வித்தகுதி:
| சமுதாய அமைப்பாளர் (Community Organiser) |
|---|
| *ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் *இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். |
தேர்வு முறை:
| 1.Short Listing |
| 2.Interview |
விண்ணப்பிக்கும் முறை:
| விண்ணப்பங்களை மேலாளர்,நகர்ப்புற வாழ்வாதார மையம்,மாவட்ட பூமாலை வணிக வளாகம்,திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் ,திருநெல்வேலி,தொலைபேசி எண்:9342682297 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரியில் 10.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். முகவரி: மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்:9342682297 |
முக்கியமான தேதிகள்:
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 24.09.2024 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.10.2024 |
| ஜாப் லொகேஷன் | திருநெல்வேலி |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tirunelveli.nic.in/ |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
| வெப்சைட் லிங்க் | Click Here |
| நோட்டிபிகேஷன் லிங்க் | Click Here |
| அப்ளிகேஷன் லிங்க் | Click Here |

0 Comments